Thursday, July 13, 2023

யாருக்கு என கண்டுபிடி .

 தியேட்டரில் 300ரூபாய்க்கு பாப்கார்ன் வாங்கி சாப்பிடுவோம்

100ரூபாய்க்கு இருந்த பிராய்லர்கோழி கறி இப்போது 200.ஆனால்.அதையும் பேசாமல் வாங்கி சாப்பிடுவோம்.
எவ்வளவு அடக்கம் என தெரியாமல் அவன் சொன்ன விலைக்கு டிப்ஸ் குடுத்து பீட்சா வாங்கி சாப்பிடுவோம்
துணிக்கடையில் எவ்வளவு பணம் அதிகமானாலும் பெரிய கடையில் பெருமையுடன் துணி எடுத்து அணிவோம்
லட்சக்கணக்கில் விலை ஏறினாலும் மூச்சு விடாமல் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி ஓட்டுவோம்
ஆனால் விவசாய பொருட்கள் பத்து ரூபாய் ஏறுனா நீங்க போடற கூப்பாடு
நாங்க முடியலை சாமி.சுயநலத்தோடு யோசிக்காதீங்க
இப்போது ஆள்கூலி டிராக்டர் உழவுக்கு எல்லாம் கணக்கு பார்த்தால் உழவனுக்கு கோமணம் கூட மிச்சம் ஆகாது.ஏதோ தற்போது ஒரு சிறு விலையேற்றத்தால் விவசாயி நல்லா இருக்கட்டும் என முதலில் நினைங்க.
நானும் ஒரு விவசாயியாக விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த பதிவு.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...