Thursday, May 4, 2017

மோடியின் மெகா ஊழல்!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அஜய் போஸ் என்பவர் மத்திய ரயில்வே துறையில் வாங்கும் பொருட்களின் விலை நிலவரம் குறித்து கேட்ட தகவலுக்கு ஆர் டி ஐ அதிகாரிகள் கொடுத்த தகவலால் மோடி அரசின் மெகா ஊழல் அம்பலமாகியுள்ளது.
அதாவது 100 தயிர் பாக்கெட் ரூபாய் 972 க்கும், ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் 1241 க்கும் வாங்கப்பட்டுள்ளதாக ஆர் டி ஐ அதிகாரிகள் பதில் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மோடியின் ரயில்வேதுறையில் நடந்தேறிய இந்த மெகா ஊழலை வெளியில் அறிவித்ததால் மூன்று அதிகாரிகள் தற்போது அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் எத்தனை கோடிகள் ஊழல் நடந்துள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஊடகங்கள் எப்போதும் போல இந்த உண்மை செய்தியை மறைத்து தங்களது விசுவாசத்தை காட்டியுள்ளன என்பது கூடுதல் தகவல்.
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்..
உங்கள் ஊழலை அம்பலப்படுத்தாமல் நாங்கள் விடமாட்டோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...