#உளவுத்துறை_தகவல்....!
சசிகலா நடராஜனிடமிருந்து
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்.
#திருமாவளவன் நடத்தும்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்.
#திருமாவளவன் நடத்தும்
"வெளிச்சம்" டீவி சானலுக்கு
"கேமேன்" தீவுகளிலிர்ந்து பினாமி முதலீட்டுக்கம்பெனிகள் வழியாக
"venture capital" என்னும் நூதன முதலீட்டு முறையின்மூலம். சசிகலாவின் கணவர் நடராஜன் 225 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்தது அமலாக்கதுறை விசாரணையில் வெளிவந்துள்ளது
இன்று காலை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அலுவலகம் மற்றும் "வெளிச்சம்" டீவி சானல்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.
#இப்போது புரிகிறதா சசிகலா மீதான திருமாவளவனின் திடீர் பாசத்திற்கான காரணம்..?
No comments:
Post a Comment