நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் கேஸ் விலை 420 ஆக இருந்தது. நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் படிப்படியாக இப்பொழுது ரூபாய் 800 ஐ தொட்டு விட்டது. போனஸ்சாக மானியம் வருவதும் நின்று விட்டது.
பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு. ஒவ்வொருவரின் பெயரிலும் 5000 ரூபாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். சம்பளம் முழுவதும் வங்கிகளில் போட்டு விட்டால் நாங்கள் எதை வைத்து வாழ்வது. ஒவ்வொரு சமயங்களில் கையில் நூறு ரூபாய் கூட இருக்காது.

நகரத்தில் வாழ்பவர்கள் எல்லாம் பல ஆயிரங்களில், லட்சங்களில் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற எண்ணமோ?.
பல நபர்களின் சம்பளம் 5000 ரூபாய் கூட இருக்காது. இதில் நான்கு முறைக்கு மேல் பணப்பரிவர்தனை செய்தால் 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்கிறீர்கள். நாங்கள் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி இரத்தம் சிந்தி ஈட்டிய பணத்தை எத்தனை எத்தனை வழிகளில் தான் கொள்ளை அடிப்பீர்கள்.
Professional Tax,
Sales Tax,
Central Sales Tax,
Custom Duty,
Income Tax,
Service Tax,
Dividend Distribution Tax,
Excise Duty ,
Municipal & Fire Tax,
Staff Professional Tax,
Cash Handling Tax,
Food & Entertainment Tax,
Gift Tax,
Wealth Tax,
Stamp Duty & Registration Fee,
Interest & Penalty,
Road Tax,
Toll Tax ,
Vat & etc
இத்தனை முறைகளில் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வரிகள் என்ற பெயரில் வசூல் செய்யப்படுகிறது.
இத்தனையையும் பெற்றுக் கொண்டு மக்களுக்காக நல்லது செய்கிறீர்களா? அதுவும் கிடையாது.ஒவ்வொரு திட்டமும் நடவடிக்கைகளும் பணக்காரர்களை எல்லாம் மேலும் பணக்காரர்களாக செய்கின்றன. ஏழைகள், மிடில் க்ளாஸ் என எல்லாவிதங்களிலும் நசுக்கப்படுவது பொதுமக்கள் ஆகிய நாங்கள் தான்...

No comments:
Post a Comment