Wednesday, May 3, 2017

Sim Cardல் உள்ள‍ தகவல்களை அழிந்துவிட்டால், அவற்றை திரும்ப மீட்டெடுப்ப‍து எப்ப‍டி?

Sim Cardல் உள்ள‍ தகவல்களை அழிந்துவிட்டால், அவற்றை திரும்ப மீட்டெடுப்ப‍து எப்ப‍டி?

Sim Cardல் உள்ள‍ தகவல்களை அழிந்துவிட்டால், அவற்றை திரும்ப மீட்டெடுப்ப‍து எப்ப‍டி?
எமது 3G மற்றும் GSM போன்களின் சிம் காட்டில் குறிப்பிடத்தக்களவு தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய வசதி உண்டு. நாம் எமது சிம்மில் சேமித்த போன் புக் நம்பர்ஸ் கோல் கிஸ்ட்ரி மற்றும்
எஸ்சமஸ் (Phonebook,sms,call history) போன்றவற்றை நாம் அழித்திருந் தால் Sim Card Recovery 3.0 இவ் மென்பொருளை உபயோ கிப்பதன் மூலம் நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம்.
இவ் மென்பொருளை நாம் விலை கொடுத்து வாங்கினால் நாம் சிம் வாங்கியதில் இருந்து அழித்த அனைத்து தகவல்களையும் பெறலாம். Trail Virsionனை நாம் இலவசமாக உபயோ கிக்கலாம். இதன் மூலம் நாம் கடைசியாக அழித்த இரு தகவல்களினை மாத்திரம் மீட்கலாம்.
 
மென்பொருளை பதிவிறக்கம் செய்ய.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...