Saturday, January 13, 2018

குழந்தை சிவப்பழகாக‌, ஆரோக்கியமாக‌ பிறந்திட வேண்டுமா.

குழந்தை சிவப்பழகாக‌, ஆரோக்கியமாக‌ பிறந்திட வேண்டுமா?

10 மாதங்கள் அதாவது 280 நாட்கள் வரை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும்
குழந்தை சிவப்பழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டு மென்று பெண்கள் ஆசைப்படுவது இயற்கையே. அவ்வாறு தான் பெற்றெடுக்க‍ப்போகும் குழந்தை சிவப்பழகாக ஆரோக்கியமாக பிறந்திட கர்ப்பிணி ஆகிய நீங்கள்… அடிக்கடி இளநீர் குடித்து வர வேண்டும். தர்பூசணி (கிடைக்கும் நாட்களில்) வாங்கி சிலதுண்டுக ளை சாப்பிட்டு வர வேண்டும் மற்றும் குங்கும பூ க‌லந்த‌ பால் குடித்து ம் வந்தால் குழந்தை சிவப்பாக, அழகாக, ஆரோக்கியமாக பிறக்கும் என்பது பாட்டிகளின் வாக்கு.
உங்கள் ம‌கப்பேறு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று உட்கொள்ள‍வும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...