Friday, January 12, 2018

சரவணா ஸ்டோர்சை ஒவ்வொரு தமிழனும் எதிர்க்கவேண்டும் , அக்கடையை புறக்கணிக்கவேண்டும்.

1. ஈழப்போரின்போது ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை
2. வெள்ளத்தின்போதும் ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை
3. வர்தா புயலின்போதும் ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை
4. ஓகிப்புயலால் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்தபோதும் ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை
5. ஆக்ஸ்வார்டில் தமிழ் நாற்காலி அமைக்க நிதி திரட்டியபோதும் ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை ...
ஆனால் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட 2.5 கோடி நிதியுதவி அளித்திருக்கிறான் ......
அதுவும் தமிழர்களுக்கு எதிராக அரசியலில் களம் இறங்கும் சிவாஜிராவின் கையில் கொடுத்துள்ளான் ...
தமிழனுக்கு பிறந்த மக்கள் இனி சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவேண்டும் ....Image may contain: 1 person, smiling, standing, suit and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...