ஒரு திரைப்பட விழாவின் துவக்க நிகழ்வை கவர் செய்ததற்காக SOL Productions என்ற மும்பை கம்பெனிக்கு 2.93 கோடியை கொடுக்க வேண்டும் என்று அவர் பிரசார் பாரதியை நிர்பந்திக்க, அது தூர்தர்ஷனின் சொந்த தயாரிப்பு வசதிகள் இருக்கும் போது வெளி நிறுவனத்துக்கு எதற்காக வெட்டியாக பணம் கொடுக்க வேண்டும் என்று மறுத்து விட்டது DD. நமது இந்தியத்தமிழன் இன்வெஸ்டிகஷன் டீம் பார்த்த வரையில் அந்த நிறுவனம் ஸ்ம்ரிதியின் கணவர் ஜூபின் வழியில் தொடர்பு உடையதாக தெரிகிறது. (படம் பார்க்க)
வழக்கம் போல பா ஜ க அரசு இதை பற்றி மூச்சே காட்டாமல், அழுகிய வெண்டைக்காய் போல வழ வாழா கொழ கொழா அறிக்கை ஒன்றை விட்டு, தாங்கள் பணத்தை நிறுத்தி வைத்திருப்பதை உறுதி செய்துள்ளது. நாளையே அந்த அறிக்கை போட்டோஷாப் செய்யப்பட்டது என்று மோடிஜி சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகா வேண்டும்....இல்லை என்றால் உங்களுக்கு பிடித்த இஸ்லாமிய , கிறித்துவ பெயரை தெரிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்...சங்கிகளுக்கு விக்டர், ஜேம்ஸ் , ஜோசப் போன்ற லிமிடெட் பெயர்கள் மட்டுமே தெரியும் என்பதால் இந்த ஏற்பாடு!

மேலும் வருடத்துக்கு தலா 60 லட்சத்துக்கும் மேல் சம்பளம் கொடுக்கச்சொல்லி இரண்டு பத்திரிகையாளர்களை நியமித்தார் ஸ்ம்ரிதி...அந்த இரண்டு பேரும் செய்தி அளிப்பதே ஆர் எஸ் எஸ் பொய் மிஷின்களுக்கு ஆதரவாக கடும் மத வெறி பொய்யர்கள்! மதக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்களை கொன்ற ஆள் தலைமையில் நடக்கும் ஆட்சியில் மத வெறி பரப்புவோருக்கு நல்ல வீடு வாசல் சொத்து சுகம் கொடுத்து வளர்த்து விடுவது தானே முறை?!
தனது அதிகாரிகளை விட எட்டு மடங்கு அதிக சம்பளம் கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஒர்த் இல்லை என்று அதையும் வேண்டாம் என்றார் பிரசார பாரதி தலைவர் பைனிக்.
இதனால் கோபமுற்ற நமது இரானி , இராக்கி சதாம் போல கடுங்கோபம் கொண்டு இரண்டு மாதம் AIR /DD இரண்டு நிறுவனங்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளார். அதை எதிர்த்து கேள்வி கேட்ட பைனிக் இப்போது தேசத்துரோகி ஆகி , நம் வரிசையில் வந்து குந்தி விட்டார்.
#பார_தீய_ஜனதா
#பார_தீய_ஜனதா
No comments:
Post a Comment