×××××××××××××××
பொய்யான தகவல்..
××××××××××××××××××
பொய்யான தகவல்..
××××××××××××××××××
இன்று காலை கோட்டையில்
தமிழக முதலமைச்சரை
சந்தித்து விட்டு வெளியே வந்த
தி மு க செயல் தலைவர் மு க ஸ்டாலின்
"காவிரி பிரச்னையில் அனைத்துக்கட்சி
குழுவை சந்திக்க பிரதமர் மறுத்து
விட்டார்.. என்று முதல்வர் தெரிவித்தார்
இது தமிழகத்திற்கே அவமானம்..."
என்று பிரதமரை குற்றம் சாட்டி
பேட்டி கொடுத்தார்...
தமிழக முதலமைச்சரை
சந்தித்து விட்டு வெளியே வந்த
தி மு க செயல் தலைவர் மு க ஸ்டாலின்
"காவிரி பிரச்னையில் அனைத்துக்கட்சி
குழுவை சந்திக்க பிரதமர் மறுத்து
விட்டார்.. என்று முதல்வர் தெரிவித்தார்
இது தமிழகத்திற்கே அவமானம்..."
என்று பிரதமரை குற்றம் சாட்டி
பேட்டி கொடுத்தார்...
ஆனால்.... இவர் பேட்டியைப்
பார்த்து அதிர்ச்சியடைந்த
முதல்வர்...
அமைச்சர்கள் ஜெயக்குமார்,
ஓ எஸ் மணியன் சிவி சண்முகம்
உள்பட 5 அமைச்சர்களை அனுப்பி
பத்திரிகையாளர்களுக்கு
பேட்டி கொடுக்க வைத்துள்ளார்...
அப்போது " முதல்வர் தலைமையில்,
அனைத்துக்கட்சி குழுவை
சந்திக்க மறுப்பதாக பிரதமரோ, பிரதமர்
அலுவலகமோ எந்த தகவலும்
தெரிவிக்க வில்லை. மத்திய
நீர் வளத்துறை அமைச்சரை
முதலில் சந்தித்துவிட்டு பின்னர்
பிரதமரைச் சந்திக்கலாம்
என்று வந்துள்ள தகவலைத்தான்
முதல்வர் தெரிவித்தார்..
பார்த்து அதிர்ச்சியடைந்த
முதல்வர்...
அமைச்சர்கள் ஜெயக்குமார்,
ஓ எஸ் மணியன் சிவி சண்முகம்
உள்பட 5 அமைச்சர்களை அனுப்பி
பத்திரிகையாளர்களுக்கு
பேட்டி கொடுக்க வைத்துள்ளார்...
அப்போது " முதல்வர் தலைமையில்,
அனைத்துக்கட்சி குழுவை
சந்திக்க மறுப்பதாக பிரதமரோ, பிரதமர்
அலுவலகமோ எந்த தகவலும்
தெரிவிக்க வில்லை. மத்திய
நீர் வளத்துறை அமைச்சரை
முதலில் சந்தித்துவிட்டு பின்னர்
பிரதமரைச் சந்திக்கலாம்
என்று வந்துள்ள தகவலைத்தான்
முதல்வர் தெரிவித்தார்..
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்
தெரிவித்த கருத்துக்கள்
முற்றிலும் தவறானவை..."
என்று அமைச்சர்கள்
கண்டனம் தெரிவித்துள்ளனர்..
காவிரியை அரசியலாக்கி
குளிர்காய ஸ்டாலின்
ஆசைப்படுவது புரிகிறதா?
கண்டனம் தெரிவித்துள்ளனர்..
காவிரியை அரசியலாக்கி
குளிர்காய ஸ்டாலின்
ஆசைப்படுவது புரிகிறதா?
No comments:
Post a Comment