Saturday, March 3, 2018

வாழ்க்கை...........................

நீங்கள் வாழ்க்கையில் தோல்வி, அவமானம், துரோகம், வஞ்சம், கேலிகள், வதந்திகள், போன்றவைகளை சந்திக்கவே இல்லை என்றால் நீங்கள் வாழவே இல்லை என்றே பொருள். எல்லாவற்றையும் சந்தித்து மீண்டு வந்துவிட்டீர்கள் என்றால், கவலை எதற்கு. எதிரிகளையோ, சொந்தங்களையோ, துரோகிகளையோ வீழ்த்த வேண்டுமென்றால் அவர்களைப் பழிவாங்க வேண்டுமென்பதில்லை. அவர்கள் முன்னே சந்தோஷமாக மனநிறைவோடு வாழ்ந்து காட்டினாலே போதும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...