டோல்கேட்ட உடைக்கிறது இருக்கட்டும்.... ஏதாவது ஒரு கட்சிக்காவது, இதுல ஒரே ஒரு லாரியோட சைடு கண்ணாடியை உடைக்கிற நேர்மை இருக்குமா....
உன் கட்சிக்கு இவ்வளவு லாரி, என் கட்சிக்கு இவ்வளவு, லாரி, உனக்கு இத்தனை சதவீதம் எனக்கு இவ்வளவு சதவீதம், இந்த கட்சிலருந்து இந்த ஆள் வந்தா இவ்வளவு கொடுத்ததான் நமக்கு சப்போர்ட்டா இருப்பான்னு, டீலிங் பேசற விஷயம். கரூர் பழநிசாமியோட சிஷ்யந்தானே இந்த செந்தில் பாலாஜி. இவங்க வச்சதுதானே இன்னிக்கும் குவாரில சட்டம், எதிர் கட்சி ஆனா ரெண்டு பெரும் பங்கு மட்டும் போட்டுக்குவாங்க. நீங்க நம்பி ஓட்டு போட்டு மூடிகிட்டு ஓடி போய்டுங்க, கட்சி ஆதரவாளர்களே..
No comments:
Post a Comment