1.ஓருத்தர் தேவையில்லாம யாரையாவது சந்தேகப்பட்டா அவங்ககிட்ட பயப்படறாங்கன்னு அர்த்தம்.
2.ஒருத்தர் தேவையில்லாம ஒருத்தரை தூக்கி வச்சிப்பேசாறாங்கன்னா அவங்க கிட்ட அடங்கி போறாங்கன்னு அர்த்தம்.
3.ஒருத்தர் ஈரைப் பேனாக்கி பேனை பெருமாளாக்கறாங்கன்னா அவங்க புத்தியில கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டிருக்குன்னு அர்த்தம்.
4.ஒருத்தர் மத்தவங்களை புகழ்ச்சிக்கு அடமையானவங்கன்னு தவறா நினைச்சாங்கன்னா கண்டிப்பா அவங்க தன்னை மேதாவின்னு நினைச்சிக்கறாங்கன்னு அர்த்தம்.
5.ஓருத்தர் பிரச்சினையே இல்லாம பிரச்சினை இருக்கற மாதிரி கற்பனை செஞ்சாங்கன்னா மன அழுத்தத்துல இருக்காங்கன்னு அர்த்தம்..
No comments:
Post a Comment