Cardiac Arrest யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது தெரியுமா?
கார்டியாக் அரெஸ்ட் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது தெரியுமா?
எந்தவிதமான முன்ன்றிவிப்பும் இன்றி, திடீரென நிகழக்கூடியது இந்த
கார்டியாக் அரஸ்ட் ( Cardiac Arrest ). தூக்கத்திலும் உங்களது உயிரை பறித்துச் செல்லக் கூடியது என்றாலும் யார் யாருக்கெல்லாம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன என்பதை இங்கு சுருக்கமாக காண்போம்.
1) அதிகமான ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு
2) சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு,
3) புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு
4) அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு,
5) உடல் உழைப்பு சிறிதும் இல்லாதவர்களுக்கு,
6) அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு
2) சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு,
3) புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு
4) அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு,
5) உடல் உழைப்பு சிறிதும் இல்லாதவர்களுக்கு,
6) அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு
ஆக மேற்கூறிய ஆறு பேருக்கு இந்த கார்டியாக் அரஸ்ட் ஏற்பட அதீத வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ உலகம் உங்களை எச்சரிக்கிறது.
=> மரு. பிரபா (Mail – drprabha@hotmail.com)
English Summery:
Do you know the cardiac arrest is possible for anyone?
This cardiac arrest is suddenly occurring without any precedent. Let’s summarize here as to how many people have the opportunity to come to sleep, even if you can sleep in your sleep.
> For those with high blood pressure
> For those with diabetes,
> People with smoker habits
> For those with high cholesterol,
> For those who have little work,
> For those with high body weight
The medical world warns you that, there are too many opportunities for this cardiac arrest for six people.
No comments:
Post a Comment