☺
காங்கிரஸ்
கட்சியின்
தேர்தல்
பிரச்சாரத்தை,
திட்டமிடுவதில்,
ஆசாத்தின் கை
ஓங்கியுள்ளது !
இந்த விஷயம்,
அவரது
'சம்ச்சா'வான
ஓட்டை ஆங்கிலம்
தங்கபாலுவை,
ராகுல் பேச்சின்
மொழி பெயர்ப்பாளராக
தேர்வு செய்த,
முட்டாள்தனத்தில்,
'பளிச்' என்று,
அம்பலமானது !
◆
தங்கபாலுவை
எல்லா ஊடகங்களும்
டார் டாராக,
நார் நாராக
கிழித்துத்
தொங்க
விட்டுவிட்டனர் !
◆
ராகுல் பேச்சை,
ப சிதம்பரம்
மொழி பெயர்திருந்தால்
பொருத்தமாக
இருந்திருக்கும் !
அப்படி ஏன் நடக்கவில்லை ?
ஆசாத்துக்கும்
சிதம்பரத்திற்கு
ஏழாம் பொருத்தம் !
◆
1980 முதலே
ராகுல் குடும்ப
ஆஸ்தான சம்சாவான
ஆசாத்துக்கு,
உடனடியாக
Rest கொடுத்தால்,
காங்கிரஸ் கட்சி,
கௌரவமான
எதிர்க்கட்சியாக
உருவாக வாய்ப்பு
உள்ளது !
இல்லையேல்,
கஷ்டம்தான் !
◆
காங்கிரஸ்
கட்சியின்
தேர்தல்
பிரச்சாரத்தை,
திட்டமிடுவதில்,
ஆசாத்தின் கை
ஓங்கியுள்ளது !
இந்த விஷயம்,
அவரது
'சம்ச்சா'வான
ஓட்டை ஆங்கிலம்
தங்கபாலுவை,
ராகுல் பேச்சின்
மொழி பெயர்ப்பாளராக
தேர்வு செய்த,
முட்டாள்தனத்தில்,
'பளிச்' என்று,
அம்பலமானது !
◆
தங்கபாலுவை
எல்லா ஊடகங்களும்
டார் டாராக,
நார் நாராக
கிழித்துத்
தொங்க
விட்டுவிட்டனர் !
◆
ராகுல் பேச்சை,
ப சிதம்பரம்
மொழி பெயர்திருந்தால்
பொருத்தமாக
இருந்திருக்கும் !
அப்படி ஏன் நடக்கவில்லை ?
ஆசாத்துக்கும்
சிதம்பரத்திற்கு
ஏழாம் பொருத்தம் !
◆
1980 முதலே
ராகுல் குடும்ப
ஆஸ்தான சம்சாவான
ஆசாத்துக்கு,
உடனடியாக
Rest கொடுத்தால்,
காங்கிரஸ் கட்சி,
கௌரவமான
எதிர்க்கட்சியாக
உருவாக வாய்ப்பு
உள்ளது !
இல்லையேல்,
கஷ்டம்தான் !
◆
No comments:
Post a Comment