Saturday, March 30, 2019

ஊழல் சூழல் திமுக மாடல் !

பொல்லாத ஆட்சி பொள்ளாச்சி சாட்சி, துப்புகெட்ட ஆட்சி தூத்துக்குடி சாட்சி - ஸ்டாலின்.
அப்படியா ... இந்தா பிடி ..
😀😀😀
*************************************
--------------------------------------------
ஆராசா டவுட்டு ..
சாதிக்பாஷா அவுட்டு !
--------------------------------------------
--------------------------------------------
சர்க்காரியா சுரண்டர் ..
இந்திராவிடம் சரண்டர் !
--------------------------------------------
--------------------------------------------
திமுக குத்தியது தமிழனின் முதுகில் !
காவிரி முடங்கியது ஹேமாவதி மதகில் !
--------------------------------------------
--------------------------------------------
கச்சத்தீவு இலங்கைக்கு கருணாநிதி அன்பளிப்பு !
தமிழ்நாட்டு மீனவனோ நடுக்கடலில் தத்தளிப்பு !
--------------------------------------------
--------------------------------------------
ஊழல் சூழல் திமுக
மாடல் !
நேர்மை தேடல் தமிழன்
வாடல் !
--------------------------------------------
*************************************
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...