Wednesday, March 27, 2019

உயிர்க்கே உலை வைக்கும் கெமிக்கல் ஹேர் கலரிங் :

இயற்கை யை தவிர்க்காதீர்கள்.
செயற்கை மறைந்து விடும் எப்போதும்.
ஏகப்பட்ட brands, அதுவும் பத்து நிமிடத்தில் கூட முடியின் கலரை மாற்றும் வித்தைகள் .....என கூவி,கூவி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன....
இளமையை வெறும் 30, 40 ரூபாயில் தக்க வைப்பதும் எளிது ....
ஆனால்,அதன் விளைவுகள் மிகவும் ஆபத்த்தானவை ...
பினலின் டயாமின்
அம்மோனியா
ஹைட்ரஜன் பெராக்சைடு
போன்ற அதில் சேர்ந்து உள்ளவை
தோல் அலர்ஜி
கொப்பளங்கள் உண்டாதல்
கண் பாதிப்பு
தலை வலி
உடல் சோர்வு
மட்டுமின்றி புற்றுநோய் கூட உண்டாக்கலாம்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...