சோனியா ஜாமீன்ல இருக்காங்க -
ராகுல் ஜாமீன்ல இருக்கார் -
ராபர்ட் வதேரா ஜாமீன்ல இருக்கார் -
ப.சிதம்பரம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எல்லாரும் ஜாமீன்லதான் இருக்காங்க -
ராகுல் ஜாமீன்ல இருக்கார் -
ராபர்ட் வதேரா ஜாமீன்ல இருக்கார் -
ப.சிதம்பரம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எல்லாரும் ஜாமீன்லதான் இருக்காங்க -
இதே மாதிரி காங்கிரஸ் தலைவர்கள் பாதிப் பேர் ஜாமீன்லதான் இருக்காங்க -
திமுக வுல -
கனிமொழி, அ.ராசா, தயாளு மேல இருக்கற 2g கேஸ் மறுபடியும் விசாரணை ஆரம்பமாயிடிச்சி -
மாறன் சகோதர்கள் எந்த நிமிஷம் வேணும்னாலும் கைதாக வாய்ப்பு -
அதாவது ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமே இப்ப ஜாமீன்ல தான் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கு -
தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் முக்கால்வாசிப்பேர் சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஜாமீனில் திரிபவர்கள் தாம் -
போதக்குறைக்கு தி.மு.க முன்னால் அமைச்சர் கோ.சி.மணியின் மகனுக்கு சென்ற வாரம் தான் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது -
தற்பொழுது ஜெகத்ரட்சகன் இலங்கையில் 28,000 கோடி முதலீடு செய்துள்ள தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன -
இவை மட்டும் அல்ல -
இந்திய அளவில் மோடியை எதிர்ப்பவர்களில் -
லாலு பிரசாத் மாட்டுத்தீவனத்தைத் திருடித் தின்ற வழக்கில் சிறையில் இருக்கிறார் -
அவரது வாரிசுகள் அனைவர் மீது வழக்குகள் மற்றும் ஜாமீனில்தான் இருக்கின்றனர் -
மாயாவதி மீதும் பல ஊழல் வழக்குகள் -
அதில் ஒரு வழக்கில் மரியாதையாக கட்சி சின்னத்தை சிலை வைக்க செலவழித்த 1000 கோடியைத் திருப்பித் தருமாறு உத்தரவு -
அதில் ஒரு வழக்கில் மரியாதையாக கட்சி சின்னத்தை சிலை வைக்க செலவழித்த 1000 கோடியைத் திருப்பித் தருமாறு உத்தரவு -
மமதா பற்றிக் கேட்கவே வேண்டாம் சாரதா ஊழல் வழக்கில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறார் பீவி -
நமது சந்திரபாபு நாயுடு கலப்படபால் ஊழலில் மாட்டியதால் தான் மோடியை வசை பாட ஆரம்பித்தார் -
இப்படி ஒவ்வொரு திருடர்களும் ஒன்று சேர்ந்து மோடி என்ற மகத்தான மனிதனை எதிர்க்கிறார்கள் -
இவ்வளவு வழக்குகளிலும் ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று கேட்பவர்களுக்கு -
60 வருட காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரிகள் மற்றும் நீதி அரசர்களின் லட்சணம் இது-
சிறு உதாரணம் -
ப.சி குடும்பத்தைக் கைது செய்ய விடாமல் 18 முறை ஜாமீன் வழங்கியது -
பண மதிப்பிழப்பு கொண்டு வந்தால் வங்கி அதிகாரிகளே பணத்தை மாற்றிக் கொடுத்தது -
இது போன்று அடிமட்டத்திலிருந்து ஊழல் -
இவற்றையெல்லாம் ஐந்து வருடத்தில் நிச்சயமாக கடவுளால் கூட சரி செய்ய முடியாது -
அதற்குத் தேவையான இராஜ்யசபை பெரும்பான்மையும் மோடியிடம் இல்லை -
எனவே தான் பல முக்கிய சீர்திருத்தச் சட்டங்களை அவசரச் சட்டங்களாக மட்டுமே கொண்டு வர வேண்டிய நிலை -
களைகளைக் களைவதே -
பயிர்களைக் காக்கத்தான் -
பயிர்களைக் காக்கத்தான் -
ஆனால், இங்கே களைகளையே பயிர்களாக நம்பும் ஒரு கூட்டம் -
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் அதிகம் -
கட்சி சார்ந்தவர்களை விட்டு விடுங்கள் -
நடுநிலையானவர்களே வாக்களிக்கும் முன் ஒரே ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள் -
தேசப்பணியில் என்றும் -
🕉🕉🕉🕉🕉🕉🕉
🕉🕉🕉🕉🕉🕉🕉
No comments:
Post a Comment