தமிழச்சி தங்கபாண்டியன்
உண்மையான பெயர் சுமதி
தன்னுடைய பள்ளிப்பருவம் முழுவதும் தமிழ் வாடையே தெரியாதவர்
தன்னுடைய மகள்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை முதல்மொழியாக கொண்ட படிப்பைத் தந்த நல்லவர்
பார்த்த வேலை இங்கிலீஸ் ப்ரொபசர் சென்னை மேரி காலேஜ்
இவர் பிஹெச்டி முடித்தது ஆங்கில வழியில்...
இப்படி தமிழுக்கும் இவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத நிலையில் எப்படி சுமதி தமிழச்சி ஆனார்?
அது ஒன்னுமில்லங்க.. தெலுங்குமொழியை தாய்மொழியாக கொண்ட கருணாநிதி தான் சுமதி என்று இருந்தால் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்று.சொல்லி தமிழச்சி என்ற பெயரையும் மாற்றி இங்கிலீஸ் டீச்சர் வேலையை ரிசைன் பண்ண சொல்லி தமிழர்களை ஏமாற்ற அரசியலுக்கு இழுத்துவரப்பட்டார்..
No comments:
Post a Comment