சொற்களை சரியானபடி சரியான இடத்தில்
சரியாக பயன்படுத்தினால் வெற்றியே !
சரியாக பயன்படுத்தினால் வெற்றியே !
பேங்க்-ல் கேஷியரிடம் பணத்தை வாங்கி எண்ணும்போது
ஒரு தாள் குறைவது போல் இருந்தது...
ஒரு தாள் குறைவது போல் இருந்தது...
“மேடம் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா” - ன்னுதான் கேட்டேன் !
பேங்க் கேஷியர் கொஞ்சம் திமிராக ”ஏன் ஒரு தாள் குறைவது போல் இருக்கா? நல்லா எண்ணுங்க சார் சரியா இருக்கும் !
நான் இப்ப பிஸி எண்ணித்தர முடியாது ! ” ...அப்படீன்னாங்க !
நான் இப்ப பிஸி எண்ணித்தர முடியாது ! ” ...அப்படீன்னாங்க !
”இல்ல மேடம் ! ஒரு தாள் கூட இருப்பது போல் இருக்கு! " ன்னேன் !
....சொல்லி முடிப்பதற்குள் பிடுங்காத குறையாக பணக்கட்டை வாங்கி,
மெஷினில் நாலு தரமும்,கையால் நாலு தரமும் எண்ணி கொடுத்தார்...!!
இதனால் அறியப்பட்ட நீதி !
" தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் ! "
" தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் ! "
வெற்றி உங்களுக்கே....!!
No comments:
Post a Comment