கட்சியிலே
இருந்தா மட்டும் போதாது,
கட்சி போறப் போக்கப் பார்த்து,
அப்டேட் ஆகவேணாமா
ராதாரவி?
இருந்தா மட்டும் போதாது,
கட்சி போறப் போக்கப் பார்த்து,
அப்டேட் ஆகவேணாமா
ராதாரவி?
அறுபத்து ரெண்டு வயசு
ஆன்ட்டிய அறிமுகப்படுத்தி
அதுவும்,
மக்களைத் தொகுதி வேட்பாளராக,
அழகான தமிழச்சி தங்கபாண்டியனை வெற்றி பெறச் செய்ய,
மூன்றாம் கலைஞர்
முன்மொழிந்து
மூன்று நாளாகவில்லை.
ஆன்ட்டிய அறிமுகப்படுத்தி
அதுவும்,
மக்களைத் தொகுதி வேட்பாளராக,
அழகான தமிழச்சி தங்கபாண்டியனை வெற்றி பெறச் செய்ய,
மூன்றாம் கலைஞர்
முன்மொழிந்து
மூன்று நாளாகவில்லை.
ஆக,
இன்றைய திமுக
செல்லும் திசையை கணித்து
குறிசொல்ல,
எந்த கோடாங்கியும் தேவையில்லை.
இன்றைய திமுக
செல்லும் திசையை கணித்து
குறிசொல்ல,
எந்த கோடாங்கியும் தேவையில்லை.
நெலமை
இப்படி இருக்க,
மூன்றாம் கலைஞரின்
மனமுவந்த,
குறிப்பாக சொன்னால்,
நயன்தாரா நட்பு
நடுவில் தடைபட
தற்கொலை முயற்சி வரையில்
தடம்பதித்த வரலாறு தெரியாமல்
வம்பிழுத்து
வகையாக மாட்டிக் கொண்டு
வருத்தப்படுவதில் என்ன நியாயம் இருக்கப் போகிறது,
ராதாரவிக்கு?
இப்படி இருக்க,
மூன்றாம் கலைஞரின்
மனமுவந்த,
குறிப்பாக சொன்னால்,
நயன்தாரா நட்பு
நடுவில் தடைபட
தற்கொலை முயற்சி வரையில்
தடம்பதித்த வரலாறு தெரியாமல்
வம்பிழுத்து
வகையாக மாட்டிக் கொண்டு
வருத்தப்படுவதில் என்ன நியாயம் இருக்கப் போகிறது,
ராதாரவிக்கு?
குறிப்பு :
மகாதேவி படத்தில்
கண்ணதாசன் வசனம்.
கண்ணதாசன் வசனம்.
சந்திரபாபுவிடம்
பிஎஸ் வீரப்பா,
சாவித்திரியை
கடத்தி வரச்சொல்வார்.
சாவித்ரிக்கு பதிலாக
பணிப்பெண்னை கடத்திவந்து விடுவார், சந்திரபாபு.
பிஎஸ் வீரப்பா,
சாவித்திரியை
கடத்தி வரச்சொல்வார்.
சாவித்ரிக்கு பதிலாக
பணிப்பெண்னை கடத்திவந்து விடுவார், சந்திரபாபு.
வீரப்பா சந்திரபாபுவை
நையப் புடைப்பார்.
அதற்கு சந்திரபாபு கேள்விக்கு,
வீரப்பா சொல்வார்.
நையப் புடைப்பார்.
அதற்கு சந்திரபாபு கேள்விக்கு,
வீரப்பா சொல்வார்.
'' மடையா மடையா,
பெண்களை மையமாக
வைத்துத் தானடா
இன்றைய அரசிலே நடக்கிறது''
பெண்களை மையமாக
வைத்துத் தானடா
இன்றைய அரசிலே நடக்கிறது''
மகாதேவி படம் வந்து
சற்றொப்ப,
அறுபத்தி இரண்டு ஆண்டுகள்
கடந்து விட்டது.
சற்றொப்ப,
அறுபத்தி இரண்டு ஆண்டுகள்
கடந்து விட்டது.
காலம் மாறினாலும்
காட்சிகள் மட்டும்
மாறவே இல்லை.
காட்சிகள் மட்டும்
மாறவே இல்லை.
தமிழன் சரித்திரம்
சாதனைகள் நிறைந்தது.
சாதனைகள் நிறைந்தது.
No comments:
Post a Comment