அடுத்தவர்கள் சொல்லும் யோசனைகள் தவறாக இருந்தாலும் காது கொடுத்து கேளுங்கள்.முகத்தில் அடித்தது போல மறு க்காதீர்கள்.
உங்களை அணுகுவது கடினம் என்பது போன்ற சூழலை ஏற்படுத்தாதீர்கள்.
உங்களோடு இணைந்து வேலை பார்க்க முடியாது என்ற சூழலை உருவாக்கி விடாதீர்கள்.
நண்பரோ,எதிரியோ யாரைப்பற்றியும் முதுகுக்குப் பின்னால் தவறாகப் பேசாதீர்கள்.
வாக்குறுதிகள் கொடுப்பதில் கவனமாக இருங்கள்.கொடுத்துவிட்டால் அதைக் காப்பாற்றுங்கள்.
பொறுப்புகளை ஏற்க தயங்காதீர்கள்.
கெட்ட வார்த்தைகளை பேசாதீர்கள்.சத்தமாக ப்பேசாதீங்க.
கநிவாகப் பேசுங்கள்.
உங்களை நன்கு அறிந்த ஒருவரிடம்,"உங்களை எங்கோ பாத்த மாதிரி இருக்கே!"எனக் கேட்பதைவிட ஒரு அவமரியாதை வேறெதுவும் இல்லை. மனிதர்களை நினைவில் வையுங்கள்.

No comments:
Post a Comment