#திமுகவின்_தீண்டாமை
அசுரன் படத்தைப் பாராட்டி
ட்வீட் பண்ணியிருக்கிறாராம் ஸ்டாலின். மகிழ்ச்சி.

ஆனால், திமுகவினரின் சமத்துவம் எல்லாம் வெளியில் தான்.
உள்ளுக்குள் ஒருபோதும் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க மாட்டார்கள் அவர்கள்.
அதனை, திமுகவினரின் தனிப்பட்ட செயல்பாடுகளில் காணலாம்.

அப்படிப்பட்ட தருணங்களில் ஒன்றுதான்,
ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களுடன் படம் பார்க்கும் இந்தக் காட்சி.
ஏன் அவர் பக்கத்தில் யாரும் உட்காரக் கூடாதா?
ஏன் இந்த நவீன தீண்டாமை?
அதும் அசுரன் படம் பார்க்கும்போதேவா?!

No comments:
Post a Comment