ஒரு விவசாயி வாழை விற்பனை செய்து ரசீது இணைக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 60 தார் வாழை விற்பனை செய்து வெறும் 717 ரு பெற்றுள்ளார் இதற்கு யாரேனும் குரல் கொடுப்பீர்களா இல்லை இந்த போலி கார்ப்பரேட் வியாபார ஊடகங்கள் செய்தியவது போடுவார்களா?
60 தார், சராசரியாக தாருக்கு 50 பழம் என்று வைத்துக்கொண்டால் 3000 பழங்கள் 717 ரு ஒரு பழம் வெறும் 23 பைசா மட்டுமே. இதை எந்த கடையிலையாவது 50 பைசாக்கு பழம் கிடைக்குமா பிறகு வேறங்கு செல்கிறது அந்த பணம்.
வண்டி வாடகை மற்றும் மண்டி கூலி மட்டுமே 1047 ரு இதில் கமிஷன் 177 ரு.
ஒரு வருடம் கடின உழைப்பை கொடுத்து விளைவிதவனுக்கு வெறும் 717 ரு.

உணவு விற்பனைக்கு வந்தது, தண்ணீர் விற்பனைக்கு வந்தது இன்று சுவாசிக்கு காற்று கேன்களில் விற்பனைக்கு வந்துவிட்டது.
விவசாயி தனக்கான உணவை மட்டும் உற்பத்தி செய்யும் நாள் வெகுதொலைவில் இல்லை அன்று புரியும் அவன் செய்தது தொழில் அல்ல இந்த நாட்டிற்கான சேவையென்று மக்களின் பசியை போக்குவதற்குக்காக என்றும்.....
No comments:
Post a Comment