Thursday, December 19, 2019

ஏசு கடவுள் என்றால் மார்க்கெட்டிங் தேவையா?

🤔 *நான் யார்?*🤔
தாய் பெயர்: மேரி
தந்தை பெயர்: 
மேரி கருத்தரித்த நாள்: *8 டிசம்பர்*
*ஏசு:*
பிறந்த தேதி:.. 
பிறந்த மாதம்:...
பிறந்த வருடம்:.. 
பிறந்ததாகக்
கூறப்படும் இடம்: *பெத்தலகேம்*
வளர்ந்த இடம்: *இஸ்ரேல்*
முகம் மாடல் தந்திருப்பவரின் பெயர்: *சீசர் போர்ஜியா*. (1490)
கதை கரு தந்திருக்கும் எகிப்திய கடவுளின் பெயர்: *ஹாரஸ்*
***
*ஏசு வாழ்ந்ததற்கான*
1.ஏதாவது குறிப்புகள் இருக்கிறதா? 
2. பெத்லகேம் நகர ஆவணங்கள் இருக்கிறதா? 
3.உள்ளூர் மக்கள் எழுதிய டைரி குறிப்புகள் ஏதாவது இருக்கிறதா? 
4.வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள் இருக்கிறதா? 
5.அந்த காலத்தில் அல்லது அதற்குப் பின்பு எழுதப்பட்ட இஸ்ரேல் நாட்டு வரலாற்று நூல்களில் ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா? 
6.அந்த காலத்தில் அல்லது அதற்குப் பின்பு உலக வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களில் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? 
7.ஏசு அற்புதங்களைச் செய்தார் என்று கூறப்படுவதற்கு ஏதாவது நூல் ஆதாரங்கள் எங்கேயாவது இருக்கிறதா?
8. ஏசு அற்புதங்களைச் செய்தார் என்று கூறப்படுவதற்கு பண்டைய பெத்லகேம் நகர மக்களின் ஏதாவது எழுத்து ஆதாரங்கள் இருக்கிறதா?
*மிகவும் புகழ்பெற்று விளங்கிய காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் பார்வையில் சிலுவையில் அறையப்பட்டதாக கூறப்படும்*
*ஏசு*
இறந்த தேதி: 
இறந்த மாதம்: 
இறந்த வருடம்: 
***
பைபிள் எழுதப்பட்ட ஆண்டு: *பொது ஆண்டு( கிபி) 400.*
பைபிள் என்பது எத்தனை கதை புத்தகங்களின் தொகுப்பு? *66*
அந்தக் கதை
புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களின் எண்ணிக்கை: *43*
பைபிள் தொகுக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும் ஆண்டுகள்: *1700*
*66 கதை புத்தகங்களை* தொகுத்து அதை பைபிள் என்று பெயரிட்டு அழைத்தவன்: *St. ஜெரோம்*.
St ஜெரோம் எந்த நாட்டுக்காரன்? *இத்தாலி*.
அவன் வாழ்ந்த ஆண்டு *பொது ஆண்டு*( கிபி) *385.*
ஏசு பிறந்ததாகக் கூறப்படும் நாடு *இஸ்ரேல்.*
இத்தாலி, இஸ்ரேல் இடையே உள்ள தூரம்: *4000 கிலோமீட்டர்.*
தற்போது கிறிசவத்தை கட்டுப்படுத்துவது யார் ?: *வாடிகன், இத்தாலி*
அதன் வருமானத்தில் கொழுப்பவர் யார்?: *வாட்டிகன், இத்தாலி*
இஸ்ரேலில் ஏசுவை ஏற்கிரார்களா?: 
இஸ்ரேல் எந்த மத நாடு?: *யூத நாடு*.
இந்தியாவில், ஏசு என்பவரை கடவுள் என்று விளம்பரப்படுத்துவதற்காக வருடத்திற்கு செலவழிக்கப்படும் தொகை எவ்வளவு?: *40,000 கோடி ரூபாய்.*
ஏசு கடவுள் என்றால் மக்களின் மனதில் ஈர்ப்பு ஏற்பட விளம்பரம் தேவையா? பணச்செலவு தேவையா? மார்க்கெட்டிங் தேவையா?
ஏசு கடவுள் என்றால் விளம்பரம், பித்தலாட்டம், ஏமாற்றுதல் இல்லாமல், இயற்கையாக மக்களின் மனதில் மாற்றத்தை உருவாக்க முடியாதா? 🤔
*ரகசியங்கள் நிறைந்த....நா...நான் யார்? உண்மையில் நான் யார்?*
########

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...