அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானங்கள் கொண்டு வந்து .....
பிரதிநிதிகள் அவை, செனட் அவை இரண்டிலும் வெற்றி பெற்றால், அதிபராக இருப்பவர் பதவியை இழக்க வேண்டியிருக்கும் என்பது சட்டம்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையால்
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரிலான பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,
அமெரிக்க வரலாற்றிலேயே பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் அதிபர்கள் வரிசையில் மூன்றாவது நபர் டிரம்ப்.
டிரம்ப் மீதான முதன்மையான 2 குற்றச்சாட்டுகள் என்ன?
* முதல் குற்றச்சாட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்தது.
* அரசியல் போட்டியாளரான ஜனநாயகக் கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஜோ பிடனை பழிவாங்க உக்ரைனுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததுதான், மொத்த விசாரணைக்கும் காரணம்.
♦♦♦♦♦♦♦♦♦♦♦
அட போங்கப்பா ...
இதுக்கெல்லாம் பதவி விலகுனா ....
நம்ம நாட்ல யாரும் ...
ஒரு நாள் கூட பதவியில் ...
இருக்க முடியாது ...
ஒரு நாள் கூட பதவியில் ...
இருக்க முடியாது ...
No comments:
Post a Comment