Thursday, December 5, 2019

பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால்.

பெருங்காயம் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது… இதனை சாப்பிட்டால் கெட்ட வாயுக்கள் ஆசனவாய் வழியாக வெளியேறுவது தான். இது உண்மைதான். ஆனால் இந்த அரைகிராம் பெருங்காயத்தை எடுத்து நன்றாக பொரித்து அதன்பிறகு பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால், தீராத வயிற்றுவலி, வயிற்று பொருமல் போன்றவை குணமாகி, ஆரோக்கியம் உண்டாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...