ஜோதிடத்தில் 9 கோள்களும் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும்தான் முக்கிய அம்சங்களை
ஒவ்வொருவரின் வாழ்வையும் நிர்ணயிக்கிறது அத்தகைய 27 நட்சத்திரங்களையும் அவற்றிற்கான தமிழ் அர்த்தங்களை பற்றி இங்கு காண்போம்
27 நட்சத்திரமும்.. 27 தமிழ் அர்த்தமும்..
01) அஸ்வினி (Ashwini) – குதிரைத் தலை
02) பரணி (Bharani) – தாங்கிப் பிடிப்பது
03) கிருத்திகை (Krittika)- வெட்டுவது
04) ரோகிணி (Rohini)- சிவப்பானது
05) மிருகசீரிஷம் (Mrigashīrsha)- மான் தலை
06) திருவாதிரை (Thiruvadhirai) – ஈரமானது
07) புனர்பூசம் (Punarpoosam) – திரும்ப கிடைத்த ஒளி
08) பூசம் (Poosam) – வளம் பெருக்குவது
09) ஆயில்யம் (Oyilyam) – தழுவிக் கொள்வது
10) மகம் (Magam) – மகத்தானது
11) பூரம் (Pooram) – பாராட்டத்தகுந்தது
12) உத்திரம் (Uthiram) – சிறப்பானது
13) ஹஸ்தம் (Hastham)- கை
14) சித்திரை (Sithirai)- ஒளி வீசுவது
15) சுவாதி ( Swathi) – சுதந்திரமானது
16) விசாகம் (Visagam) – பிளவுபட்டது
17) அனுசம் (Anusham)- வெற்றி
18) கேட்டை (Kettai) – மூத்தது
19) மூலம் (Moolam) – வேர்
20) பூராடம் (Pooradam) – முந்தைய வெற்றி
21) உத்திராடம் (Uthiradam) – பிந்தைய வெற்றி
22) திருவோணம் (Thiruvonam) – படிப்பறிவு உடையது
23) அவிட்டம் (Avittam) – பணக்காரன்
24) சதயம் (Sadhayam) – நூறு மருத்துவர்கள்
25) பூரட்டாதி (Poorattadhi) – முன் மங்கள பாதம்
26) உத்திரட்டாதி (Uthratadhi) – பின் மங்கள பாதம்
27) ரேவதி (Revathi) – செல்வம் மிகுந்தது
No comments:
Post a Comment