Monday, February 3, 2020

விமர்சனம் இல்லா மனிதன் இல்லை.

#ரஜினி நடிக்கும் படங்களின் தயாரிப்பு தொகையில் 50% ரஜினியின் சம்பளமாக கொடுத்து விட வேண்டுமாம்.
அதன்படியே #தர்பார் படத்தில் 114 கோடி ரஜினியின் சம்பளம் என்று சினிமாத்துறை சொல்கிறது.
நட்டத்தில் ஓடியதால் ரஜினி வீட்டுக்கு வினியோகஸ்தர்கள் சென்றது முறைதானே?
ரஜினி இமேஜ் காகதான் 50% சம்பளம் கேட்கும் ரஜினி,
படம் ஓடலைனாலும் தன் இமேஜ் காக ஓடலைனு ஒத்துக்கிட்டு நட்டத்தை ஏத்துக்குறதுதானே நியாயம் ??
அரசு எப்படி தலையிட்டு நட்டத்தை ஈடுகட்ட முடியும் ?
அப்படியானால் நட்டத்தில் ஓடிய எல்லா படங்களுக்கும் அரசு பொருப்பேத்துக்க முன் வருமா ரஜினி படத்துக்கு மட்டும் சலுகையா ?
மக்கள் வரி பணம் இதற்கெல்லாம் வீணாகனுமா ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...