சென்னையில் டீக்கடைகளில் அதிகமாக விற்கப்படும் இதன் பெயர் #பட்டர்_பிஸ்கட்
ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் விலையுள்ள இந்த பிஸ்கட்டுகளை வெண்ணையில் தயாரிக்க சாத்தியமே இல்லை
அப்படி இருக்க இது இதில் செய்யப்படுகிறது என்கிற உண்மை தெரியுமா?
கேட்டால் அதிர்வீர்கள்...
மாட்டுக் கொழுப்பில் இருந்து ஒருவித பொருளை எடுத்து இதை தயாரிக்கின்றனர்
விருகம்பாக்கத்தில் மர்ம நபர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த மூலப்பொருள் தயாரிக்கப்படுகிறது,
அந்த இடத்தைக் கடக்கும் போது துர்நாற்றம் மண்டையை பிளக்கும்...
No comments:
Post a Comment