Monday, April 6, 2020

அதில் உள்ளது தான்.உண்மை செய்தியா?பொய் செய்தியா தெரியாது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாம் நிலையில் உள்ள தமிழகத்திற்கு பிச்சை போடுவது போல் 510கோடி ரூபாய்.5வது இடத்திலும் 6வது இடத்திலும் உள்ள மாநிலங்களுக்கு710, 810கோடி ரூபாய் நிதியுதவி.
தமிழ் நாட்டிலிருந்து பெறப்பட்ட GSTதொகையை கொடுத்தாலே போதும்.
இந்த மாற்றான் தாய் மனப்பான்மையில் மோடி அரசு செயல்படுமானால் பிஜேபி என்ற கட்சி தமிழ்நாட்டில் வளரவே முடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...