சண்டை தொடங்குவதற்கு முன்பே எதிராளியை மனதளவில் தோற்கடிக்க செய்யும் உத்தியே கோயபல்ஸ் உத்தி.
திமுக வின் பி. கே. அதைத்தான் திறம்பட செய்ய முற்படுகிறான்.
திமுக ஜெயிப்பதற்கு முன்பே ஜெயித்தது போல பாவனை !! இதற்கு மிகவும் உதவுவது இந்த ஊடகங்கள். சன் டிவி , நியூஸ் 7, தொந்தி டிவி வைத்துக் கொண்டு இவர்கள் ஆடும் ஆட்டம் கொஞ்சம் நமக்கு மதி மயக்கத்தை ஏற்படுத்தான் செய்யும். ஆனால் இவை ஒரு உருவகமே !!
யு ட்யூப் ல் உலாவும் கூட்டம் மெல்லாம் இந்த உருவகத்தை ஊதி பெரிதாக்கு கின்றன.
தேர்தல் ஏப்ரல் 6 தான்.
உண்மையில் என் பார்வையில் எடப்பாடியின் அணுகு முறையே சிறந்தது.
தரையில் இறங்கி அடிப்பது.
பழனி சாமி நிருபர்களை எதிர் கொள்ளும் முறையை கவனியுங்கள்.
இழப்பதற்கு ஒன்றுமில்லை.
ஜெயிப்பதற்கு எதிரி உண்டு.
அடிச்சு தூக்குடா!! என்கிறார்.
திமுகவை இந்த தேர்தலில் வெல்வோம்.
ஏப்ரல் மாதம் 6 ம் தேதி மாலை 8 மணி வரை
ஓய்வின்றி ஓட்டு சேகரியுங்கள்.
ஆண்டவனே நம்ம பக்கம் தாண்டா !!
திமுக வேண்டாம் போடா !!
No comments:
Post a Comment