Saturday, March 13, 2021

புத்தி இல்லா #தத்தி #ஸ்டாலின் ன் #திமுக தேர்தல் அறிக்கை .

 ஒற்றை வரியில் காப்பி மற்றும் பித்தலாட்டம்...

#அதிமுக திட்டங்கள் அப்படியே காப்பி...
#அம்மா உணவகம் எங்கம்மா தந்த திட்டம்..
சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன் ரத்து எங்க ஐயா #எடப்பாடியார் அறிவித்தது இது செயலில் இருக்கும் திட்டங்கள்..
தத்தி ஸ்டாலின் னே
தேர்தல் அறிக்கையா விடுறியே #பித்தலாட்டம் ஆ தெரியலையா..
#எடப்பாடியார் வருடத்திற்கு 6 #சிலிண்டர் இன் விலை 4500 ரூபாய் க்கு மேல் தருகிறார்
தத்தி அறிவித்த #சிலிண்டர் மானியம் வருடத்திற்கு 800 ரூபாய்..
#எடப்பாடியார் இல்லத்தரசிகளுக்கு வருடத்திற்கு 18000 தருகிறார்..
தத்தி ஸ்டாலின் 12000 மட்டுமே தருகிறார்..
ஏற்கனவே 2500 பொங்கலுக்கு வழங்கினார்.. பயிர்க்கடன் தள்ளுபடி செய்த #வள்ளல் எடப்பாடியார் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவர்...
#ஸ்டாலின் மக்களை #ஏமாற்றும்பேர்வழி என்பது நிரூபணம் ஆனது ஸ்டாலின் அறிவித்த தேர்தல் அறிவிக்கை...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...