சினிமா பட ஆடியோ ரிலீசில் ......
குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்த... விசில் அடித்து கொண்டிருந்த.... போலீஸிடம் உதை வாங்கி அய்யோ அம்மா அப்பா என்று அலறிக்கொண்டிருந்த ரசிகர் கூட்டத்தில் தேடிப்பாரு....
ஒரே ஒரு பார்ப்பானாவது இருக்கிறானா என்று........ நிச்சயம் இருக்கமாட்டான்..
அந்த நேரத்தில் அவன் அமெரிக்காவில் வேலைக்கு போவதற்கு விசாவிற்கு அப்ளை.. செய்து கொண்டிருப்பான்..
IIT ல் சேருவதற்கு தகுதி படுத்திகொண்டிருப்பான்..
NEET தேர்விற்கு படித்துக்கொண்டிருப்பான்..
குறைந்தபட்சம் எங்கே வேலை கிடைக்கும் என்றாவது கூகுளில் search செய்துகொண்டிருப்பான்......
அப்புறம் பாப்பான்.... முன்னேறுகிறான் முன்னேறுகிறான் என்று கூச்சல் போட்டால்......
உனக்கு நூறு சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தால் கூட கடைசிவரை நடிகனுக்கு விசில் அடித்து கொண்டும் போலீசில் உதைபட்டுக்கொண்டும் தான் இருக்க போற ............
No comments:
Post a Comment