5 பெண் மக்களைப் பெற்றவன் நிலை
யைக்குறிப்பது போல் உள்ள வாசகம்
இது.
ஆனால் இதன் உண்மை பொருள் வேறாகும்.
கீழே குறிப்பிடும் 5 நிலைகளைப் பெற்றவன் நிலையைத் தான் இந்த பொன்மொழி குறிப்பிடுகிறது.
1. ஆடம்பரமாய் வாழும் தாய்
2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3. ஒழுக்கமற்ற மனைவி
4. ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்
கூடிய உடன் பிறந்தவர்கள்
5. சொல் பேச்சுக் கேட்காத பிடிவாத குணமுடைய பிள்ளைகள்
இந்த ஐந்தும் இருந்தால் அரசனே ஆனாலும் வாழ்க்கை அழிவை நோக்கிப் போகும் என்பது தான் உண்மையான பொருள்.
No comments:
Post a Comment