இந்திய சினிமா ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளதை அறிந்து புகை போட்டவுடன் பொந்தில் இருந்து விஷ பாம்புகள் வெளியே வருவது போல சில நடிகர்கள் இயக்குனர்கள் முக்கியமாக தமிழ் நாட்டிலிருந்து கிளம்பி இருக்கிறார்கள் ! ஆவேசமாக எதிர் கருத்து சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் ! கருத்து சுதந்திரம் பறிபோகிறதாம் ! இவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் ! gst இல் இருந்து ஆரம்பித்து நாட்டின் இறையாண்மை பிரதமர் தலைவர்கள் குறிப்பிட்ட மதங்கள் என்று தவறான கருத்து சொல்லலாம் ! நாட்டை இழிவு செய்யலாம் ! கை தட்டல் வாங்கலாம் ! காசுகளை அள்ளலாம் ! கருப்பு பணத்தை குவிக்கலாம் ! அறக்கட்டளை ஆரம்பித்து அரசாங்கத்தை ஏமாற்றலாம் வரி ஏய்ப்பு செய்து ! எம் ஜி ஆர் க்கு பிறகு தோன்றிய திடீர் புரட்சி நடிகர்கள் kamal சூர்யா விஷால் போன்றோர் ! ஒரு காலத்தில் சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன் பாரத விலாஸ் போன்ற எத்தனையோ படங்களில் நடித்து தேசபக்தியை வளர்த்தார் ! எம் ஜி ஆர் அந்த மாதிரி படங்களில் நடிக்காவிட்டாலும் நல்ல நல்ல கருத்துக்களை வசனங்களால் பாடல்களால் மக்களை கவர்ந்தார் ! சிவாஜியின் வியட்நாம் வீடு படத்தால் மனம் திருந்திய மருமகள்கள் எத்தனையோ பேர் ! அப்போது பாட்டுகளில் கூட ஆட்சேபமான வரி இருந்தால் கூட மாற்ற சொல்லும் அளவுக்கு சென்சார் போர்டு விழிப்பாக இருந்தது ஒரு காலத்தில் ! இப்போது இருப்பவர்கள் தூங்கி வழிவதால் இந்த சட்ட திருத்தம் மிக அவசியமாகிறது ! விடக் கூடாது இந்த நச்சு பாம்புகளை !
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment