1. கூவத்தைச் சீரமைத்து படகு விட்டு கூடவே ஒரு முதலையையும் விட்டு அன்று கருணாநிதி சம்பாதித்தது மூன்று கோடி.... அடையாறு, கூவம், பக்கிங்காம் என்று மகன் போடும் திட்டத்தில் எவ்வளவோ...???
2. கருணாநிதி அமைத்த "பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள்" என்னவாயின...?? தமிழகத்தில் பிச்சைக்காரர்களே அற்றுப் போய் விட்டார்களா...??? இப்போது 'பிச்சைக்காரர்கள்' கிடையாதா....???
3. 'மின்வெட்டு' ஏற்படும் வகையில் மின்சாரக் கம்பிகளில் ஓடும் அணில்களைப் பிடித்து கூண்டிலடைக்கும் நூதனத் திட்டத்தை எதிர்பார்க்கலாமா...???
4. தாழ்ந்த ஜாதி இளைஞர்கள் உயர்ஜாதி பெண்களை வலைவீசிப் பிடித்து காதலித்து மணந்து முதல்வர் தரும்₹60,000/-+ஒரு சவரன் பெறும் திட்டம் எப்போது துவக்கி வைக்கப்படுகிறது....???
No comments:
Post a Comment