பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்க்கும் விதமாக 1999 காலகட்டத்தில் இந்தியாவின் அப்போதைய பாஜக அரசு பல திட்டங்களை கொண்டுவந்தது
அதில் ஒன்றுதான் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பேருந்து போக்குவரத்தை தொடங்கியது
நல்லெண்ண அடிப்படையில் அன்றைய இந்திய பிரதமர் மறைந்த திரு. அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களும் அந்த பேருந்தில் பாகிஸ்தானுக்கு சென்றார்
பாகிஸ்தான் சென்ற அவரை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது
ஒரு அழகான பெண் பத்திரிக்கையாளர் திரு. வாஜ்பாய் அவர்களிடம் "நான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன் காஷ்மீரை எங்களுக்கு கொடுத்துவிடுங்கள்" என்று கேட்டுள்ளார்
அதற்கு வாஜ்பாய் அவர்கள் சிரித்துக்கொண்டே
காஷ்மீரை கொடுப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை, ஆனால் "மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக முழு பாகிஸ்தானையும் கேட்பேன் உங்களுக்கு சம்மதமா" என்று கேட்டாராம்.
அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு முடியும் வரை யாரும் காஷ்மீர் பற்றி பேசவே இல்லையாம்
பாரத் மாதா கி ஜெய்
No comments:
Post a Comment