------------------------------------------------------
இன்று எதேச்சையாக டிவியைத் திருப்பியபோது
ஏதோ ஒரு சானலில் CPM கட்சியின் கனகராஜ்
பேசிக் கொண்டிருந்தார். போலிக் கம்யூனிஸ்ட்டான
அவருக்கு அவருடைய கட்சியில் நல்ல
செல்வாக்கு உண்டு.
கட்சிக்காரர்கள் அவரை பங்குத் தந்தை என்றுதான்
அழைப்பார்கள். அவர் ஒன்றும் கிறிஸ்துவ மதத்தில்
சேரவில்லை. கடந்த தேர்தலின்போது CPM கட்சியை
ரூ 10 கோடி விலைகொடுத்து சபரீசன் விலைக்கு
வாங்கினார்.
இந்த 10 கோடி ரூபாயை, கட்சித் தலைமையில் உள்ள
சிலர் மட்டுமே அமுக்கிக் கொண்ட நிலையில்
தங்களுக்கான பங்கு கேட்டுப் போராடினர்
கட்சியினர்.
யெச்சூரி பங்கு தராமல் டபாய்த்தார். கனகராஜ்
போராடி எல்லோருக்கும் பங்கு வாங்கிக் கொடுத்தார்.
இதனால் பங்குத் தந்தை என்று கனகராஜ்
அழைக்கப் படுகிறார்.
-------------------------------------------------------------
இது எனது கருத்து...
( CPM வெளியில் தெரிந்து வாங்கியது 10 கோடி..
CPI வாங்கியது 15 கோடி..
ஆனால்...
CPI யை விட ஒரு சீட்டாவது அதிகமாக கேட்கும் CPM 15 கோடி CPI வாங்கிய நிலையில் CPM பத்து கோடி யை ஒப்புக் கொள்ளுமா...???
எனவே...
மறைமுகமாக CPM 120 கோடியும்..
CPI 100 கோடியும்...
வாங்கியதாக கூறுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்...)
No comments:
Post a Comment