நெடுஞ்சாலை மற்றும் புறம்போக்கு நிலத்தில் சிலை வைக்க கூடாதா?
இதுவரை சொந்த நிலத்தில் கட்சி தலைவனுக்கு சிலை வைத்தவன் எவன்? குடும்பத்தார் கூட வைத்ததில்லையே...!!!
சரி,
இந்த சென்னை மெரீனா என்ன ஈரோட்டு ராம்சாமியின் சொத்தா?
அது பொது இடம் இல்லையா? அங்கு 4 கல்லறைகள் இருக்கிறதே...
அதை என்ன செய்வது...
சொல்லுங்கள் யுவர் ஆணர்...???
No comments:
Post a Comment