Sunday, October 17, 2021

ஆயுத பூஜை நேற்று முன்தினம் முடிவடைந்தது சும்மா கணக்கு போடுவோம்.

 1. பூ மற்றும் மாலை - 

4 கோடி மக்கள்

கார், cycle, bike two wheeler , four wheeler

- 8 கோடி மாலை ஒரு மாலை 100 ரூபாய் வைத்தால் கூட 800 கோடி.

2. வாழை கன்று - 8 கோடி கன்றுகள் தொழிற்சாலை, லாரி, பஸ், ரூபாய் 50 என்று வைத்தால் கூட 400 கோடி.

3. இனிப்பு ஒரு ஆளுக்கு கால் கிலோ என்று வைத்தால் 2 கோடி பேர் - 400 கோடி.

4. வீட்டுக்கு தேவையான பூஜை சாமான்கள் ஒரு குடும்பத்துக்கு 100 என்று வைத்து கொண்டால் கூட 200 கோடி.

5. இது தவிர தொழிற்சாலைகள் ஒரு கோடி மக்களுக்கு பரிசு பொருட்கள் 500 என்று வைத்து கொண்டால் 500 கோடி.

கூட்டினால் 2500 ல இருந்து 3000 கோடி வருது.

ஒரு நாளில் அதுவும் ஏழை எளிய மக்கள் பயன் அடையும் வழியில் நமது பண்டிகைகள் உள்ளன.

இந்த முறையை கிண்டல் செய்து ஓசியில் பொறி கடலை மற்றும் சுண்டல் சாப்பிடும் ஒரு கூட்டம் பகுத்து அறிவு பேசி இதையும் அழிக்க பார்க்கிறது.

இந்த பண்டிகைக்கு வரும் முக்கால் வாசி பொருட்கள் விவசாயம் சார்ந்தது.

இங்கே ஹிந்து பண்டிகைகளும் திருவிழாக்களும் தான் இந்தியாவில் பொருளாதாரத்தை தூக்கி பிடிக்கின்றன என்பதை எல்லாரும் உணர வேண்டும்.

இதை எல்லாம் அழித்தால் பின் நம் பொருளாதாரம் அழிந்து விடும் பிறகு ஆப்ரிக்கா நாடுகள் போல நாமும் நமது பாரம்பரியத்தை இழந்து வெல்லையணிடம் கை ஏந்தி நிற்க வேண்டும்.

இப்பொழுது பகுத்து அறிவு பேசுபவர்கள் ஒன்று சொல்ல வேண்டும் எந்த நிலையில் இருந்து கடவுளை எதிர்க்கிறார்கள் . 

கடவுளை கும்பிடுங்கள் பல பேர் வாழ்வார்கள்.


நன்றி :🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...