Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*
உணவு பழக்கம்" பழமொழி வடிவில்
*
*
காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*
போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*
*
பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*
*
சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*
*
எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*
*
தன் காயம் காக்க வெங்காயம் போதும்*
*
வாழை வாழ வைக்கும்*
*
அவசர சோறு ஆபத்து*
*
ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*
*
இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*
*
ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*
*
இருமலை போக்கும் வெந்தயக் கீரை*
*
உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*
*
கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*
*
குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*
*
கொலஸ்ட்ரால் குறைக்க பண்ணீர் திராச்சை*
*
சித்தம் தெளிய வில்வம்*
*
சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*
*
சூட்டை தணிக்க கருணை கிழங்கு*
*
ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*
*
தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*
*
தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*
*
பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*
*
மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*
*
வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*
*
வாத நோய் தடுக்க அரைக் கீரை*
*
வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*
*
பருமன் குறைய முட்டைக்கோஸ்*
*
பித்தம் தணிக்க நெல்லிக்காய்*
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*
*
நலம் உடன் வாழ்வோம்..
No comments:
Post a Comment