எத்தனை பெரியார் வந்தாலும், எத்தனை வீரமணி வந்தாலும், எத்தனை சுபவீ வந்தாலும், எத்தனை திருமா வந்தாலும்...
எங்கள் துர்காம்மா கோவிலுக்கு போறத யாராலும் தடுக்க முடியாது..
அது அவரது "தனிப்பட்ட விருப்பம்", நம்பிக்கை,
அதை நாங்கள் குறை கூற முடியாது'னு உருட்டினிங்கன்னா..
அப்ப மத்த இந்துக்கள் கோவில்கள் போறதும் அவங்கவங்க தனிப்பட்ட விருப்பம், நம்பிக்கை தானே...
இது பெரியார் #மண்ணடா...???

No comments:
Post a Comment