Saturday, October 9, 2021

_*தேசம் எப்படி சீரழிந்தது என்பது புரிந்து கொள்ள மூன்று தவறுகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்*_

 _*ராஜாஜி* செய்த மாபெரும் தவறு காமராஜரை வீழ்த்துவதற்கு ~கருணாநிதியுடன்~ கூட்டணி வைத்தது_

_*காமராஜர்* செய்த மாபெரும் தவறு மொரார்ஜி தேசாய் க்கு பதிலாக ~இந்திரா காந்தியை~ பிரதமராக தேர்ந்தெடுத்தது_
_*எம்ஜிஆர்* செய்த மாபெரும் தவறு நெடுஞ்செழியனுக்கு பதிலாக ~கருணாநிதியை~ முதலமைச்சர் பதவிக்கு ஆதரித்தது_
_இப்படி_
_*ஆதரிக்கக் கூடாதவர்களை ஆதரித்ததால் இந்த நாடு இந்த நிலைக்கு இன்று உள்ளது*_
_இதே போல_
_*வருங்காலத்தில் நீங்களும் வருத்தப்படாமல் இருக்க வேண்டுமென்றால் மோடிஜிய ஆதரித்தே ஆகவேண்டும்*_
_இப்போதைய ~காங்கிரஸ் கட்சி~ இத்தாலி நாட்டுடைய கட்சி_
_தமிழ்நாட்டில் இருக்கிற ~திமுக கட்சி~ நம் நாட்டின் மீது படையெடுத்து வெளிநாட்டு மதங்களை பரப்பிய நபர்களுடைய அடியாள் கட்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள்_
_சீனாவை போல நாடு பொருளாதாரத்திலும் மற்ற விதத்திலும் முன்னேற வேண்டுமென்றால்_
_*இந்த தேசத்திற்கான தேசபக்தி கொண்ட ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி*_
_சீனாவில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஒரு நபரே அதிபராக உள்ளார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்_
_*தேசபக்தி கொண்ட ஒரு நபர் நேர்மையான மனிதன் ஊழல் செய்யாத தன்னுடைய சொந்தங்களை உருவாக்காமல் வாரிசுகளுக்கு சொத்து சேர்க்காமல் இருக்கக்கூடிய ஒரே தேசபக்தன் மோடிஜி*_
_மோடியை பிடிக்காத நபர்கள் தயவுசெய்து மோடியை பற்றி தேடிப் படியுங்கள்_
_மாற்று மதத்தவர்கள் போடும் மீம்யயும் செய்திகளையும் நம்பி ஏமாற வேண்டாம்..._
_மோடிஜி பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் நீங்கள் மோடிஜிய வெருக்க மாட்டீர்கள்_
_பாரத தேசம் இந்துக்களுக்கான தேசமாகவும் பொருளாதாரத்தில் முன்னோடி தேசமாகவும் விளங்க வேண்டுமென்றால்..._
_*தொடர்ந்து மோடிஜி இந்த நாட்டுடைய பிரதமராக இருக்க வேண்டும்*_
_இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மோடிஜிய எதிர்க்கிறார்கள் என்ன காரணம் என்று புரிந்து கொண்டீர்களா..?_
_இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்_
_*ஹிந்துக்களாகிய நீங்கள் தான் விழிப்படைய வேண்டும்*_
_அரசியல் கட்சி என்றாலே எல்லா கட்சிகளிலும் ஊதாரி மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள்_
_ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி நல்ல ஒரு தேச பக்தன் ஆன மோடிஜிய விட்டுவிடாதீர்கள்_
_*காமராஜரையும் அப்துல்கலாமை யு ம் விட்டுவிட்டு வருத்தப்படுவது போல வருத்தப்பட வேண்டாம்*_
_*காமராஜரையும் அப்துல்கலாம் ஐயாவையும் முத்துராமலிங்கத் தேவரையும் இந்த உலகத்தில் யாராலும் குறை சொல்ல முடியாது*_
_இந்த மூன்று பேரையும் ஒரு மனிதன் குறை சொல்கிறான் என்றால்..._
_*அவன் திருடன் என்பதை உணருங்கள் புரிந்துகொள்ளுங்கள்*_
_அப்துல் கலாம் ஐயாவ கலாம் என்றால் கலகம் என்று கூறியவன் ஒரு திருடன்_
_காமராஜரை எருமாடு தோலன் கருவாட்டு கூட காரி மகன் என்று கூறியவன் ஒரு அயோக்கியன்_
_முத்துராமலிங்க தேவரை சாதி கட்சி தலைவர் என்று சொன்னவன் சுய ஒழுக்கம் கெட்டவன்_
_இப்படியெல்லாம் பேசியவன் யார் என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்_
_*விழித்துக் கொள்ளுங்கள் ஹிந்து சகோதரர்களே*_

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...