Saturday, October 9, 2021

இருபத்தி மூன்று வயது உடைய அர்யன் கான் குழந்தையா???🤣🤣🤣

 இந்த கேள்வியை நான் கேட்பதற்கு காரணம் உள்ளது!

இந்து பெண்ணாக இருந்த கௌரி, ஷாருக்கான் என்பவனை மணக்கிறாள்,அந்த கௌரி .ஆனால் ,அவளுக்கு பிறக்கும் மூன்று குழந்தைகளும் முஸ்லிம்கள் என்ற முத்திரையுடன் வளர்கின்றன, ஆம் அவளும் அதற்கு முன்பு கௌரி கான் ஆக்கப்படுகிறாள்.
முதல் மகன் ஆர்யன் கான்
அவனுக்கு இருபத்தி மூன்று வயது அதாவது 1997ல் பிறந்தவன்
அவனுக்கு அவன் தந்தையும் தாயும் அபரிதமான சுதந்திரத்தை கொடுக்கிறார்கள்
சில வருடங்களுக்கு முன் அந்த ஆரியன் கானின் தகப்பன், ஷாருக்கான் என்ற நடிகன் ஒரு பேட்டியில் சொல்கிறான்:' என் மகன் செக்ஸில் ஈடுபட்டாலும் சரி வேறு ஏதாவது இன்பத்தை அவனுக்கு தரும் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் சரி ,அவருக்கு முழு சுதந்திரம் உண்டு அவன் தன் வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும்' என்று சொல்கிறான்
சற்று சிந்தித்துப் பாருங்கள்!🤔🤔🤔
அவனே ஒரு கேடுகெட்ட நடிகன் மேலும் குடி மற்றும் புகையிலைக்கு அடிமையாகி அதற்காக சிகிச்சையும் எடுத்துக் கொள்ளும் ஒரு சர்க்கரை வியாதி உள்ளவன். ஆனால் அவன் எப்படிப்பட்ட தகப்பன் என்பதை ஒரு பேட்டியில் வெளிப்படுத்துகிறான்🙄
இப்போது விஷயத்துக்கு வருவோம்
RAVE எனப்படும் party என்பது,80 ஆயிரத்திலிருந்து மூன்றரை லட்சம் கட்டணம் செலுத்தி உல்லாசக் கப்பலில் போதை மருந்து எடுத்துக் கொண்டு தன்னை மறந்து ஆடும் சேட்டைகளை கொண்ட ஒரு விருந்து
ரேவ் எனப்படும் அதில் பங்கு பெரும் கேவல வாதிகளை ரேவர் என்பார்கள் ஆண்பெண் பாலியல் சேட்டைகள்* மது, போதையை உண்டாக்கும் போதை வஸ்துகள் ,உணவு இவை தறிகெட்டு அங்கு கிடைக்கிறது
இதற்காக போகும் பணக்கார வீட்டு கேடுகெட்ட குழந்தைகள் ஏராளம் இதைப் பற்றி செய்தி வெளியான பொழுது போதை மருந்து வைத்திருந்த ஷாருக்கான் மகனை, சுனில் ஷெட்டி என்ற நடிகரும், இன்னும் பலப்பல பாலிவுட்டில் இருக்கும் கேடுகெட்ட நபர்களும் 'அவனுக்கு என்ன தெரியும் ?அவன் ஒரு குழந்தை என்கிறார்கள்🙄🙄🤣🤣🤣
இருபத்தி மூன்று வயது- லட்சக்கணக்கில் டிக்கெட் வாங்கி போதை மருந்தை வைத்துக்கொண்டு அதற்கு சான்றாக அவனுடைய வாட்ஸ்அப் chatகள் அமைந்துள்ளன
இவை எல்லாவற்றையும் அறிந்தும் குழந்தை எனும் இந்த தேச துரோகிகளை என்ன சொல்வது???
போதை ஜிஹாத்
லவ் ஜிஹாத்
இவை எல்லாமே இதில் தான் அடக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!!!
தமிழ்நாட்டிற்கு வருவோம் பிரேமானந்தா எப்படி சிக்க வைக்கப் பட்டு சிறையில் கொல்லப்பட்டார் என்பது வெகு சிலரே உணர்ந்த வரலாறு
நித்தியானந்தா என்பவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை கேமரா,video எடுத்து பிளாக்மேய்ல் செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் வீடியோவை ஒட்டிய ரெட் லைட் ஊடகத்தை நாம் மறக்க இயலாது!
அண்மையில் சிவசங்கர் பாபா என்பவரை அவருடைய பள்ளியை அபகரிக்க செய்த சதிய,
பத்மா சேஷாத்திரி பள்ளியை அபகரித்து செய்த சதியும் பல இந்துக்களால் உணரப்பட்டது ,பல இந்துக்களால் கடக்கப் பட்டது !!! இந்த தமிழ்நாட்டில் ரெட் லைட் ஊடகங்கள் மேலும் மேலும் மிஷினரி கட்சியின் அடிமைகளாகவே வாழ்கின்றன அப்படியே இறக்கவும் போகின்றன இந்துக்களாகிய நாம் தான், நம்முடைய தொன்மையை இன்னும் காத்துவரும் பிராமணர்களை காப்பாற்றும் நிலையில் உள்ளோம்
இப்பொழுதும் சர்ச்சுகளில் ஜெப கூட்டங்களில் அகத்தியன் என்ற பெயர் கொண்ட திருட்டு கிருத்துவன் மூலமாக பிராமணர்களை சர்ச்களுக்கு இழுத்து வாருங்கள் அவர்கள் கிறிஸ்தவர்களாக மாற்றப்படுவதுதான் மிகச்சிறந்த வழி என்று சொல்வதை பல இந்துக்கள், அதிலுள்ள சூழ்ச்சியை #உணரவேண்டும்
நம்முள் ஏற்றத்தாழ்வு பேசிக்கொண்டு தாழ்வு மனப்பான்மையை தேவையில்லாமல் மனதில் திணித்துக்கொண்டு, நடுநிலை நக்கிகளாய் தேசியம், மதச்சார்பின்மை, சமூக நீதி- போன்ற மாய்மால வார்த்தைகளை பயன்படுத்தி ,முலைவரி, சூத்திரன் ,பிராமணன், பார்ப்பான், கோயில் கருவறைல தாழ்ந்த ஜாதியினர் அனுமதிக்கப்படுவார்களா? என்று கேட்கும் வலைதள கிரிப்டோ குழுக்களை அடையாளம் கண்டு கொள்வது மிக அவசியம்! இந்து உணர்வுகொள்வோம்!!
நம்முள் ஒற்றுமையை வளர்ப்போம்!!
ஜெய்ஹிந்த்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...