20 வருடங்கள்
பில் கிளின்டன் கவர்னராகவும்,
அமெரிக்க அதிபராகவும்...
16 வருடங்கள்
ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் கவர்னராகவும்,
அமெரிக்க அதிபராகவும்...
16 வருடங்கள்
ஹெல்மட் கோல் ஜெர்மனி தலைவராக...
14 வருடங்கள்
ஜார்ஜ் புஷ் கவர்னராகவும்,
அமெரிக்க அதிபராகவும்...
14 வருடங்கள்
ப்ரான்காய்ஸ் மிட்டரன்ட் ப்ரான்ஸ் அதிபராக...
13 வருடங்கள்
மார்கிரேட் தச்சர் பிரிட்டன் பிரதமராக...
8 வருடங்கள்
பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் பதவி வகித்த நிலையில்,
உலக அளவில் 14 வருடங்கள் குஜராத் முதல்வராகவும், 6 வருடங்கள் பிரமதராகவும் தொடர்ந்து 20 வருடங்கள் பணியாற்றி பில் கிளின்டன் சாதனையை முறியடித்து உலக அளவில் பாரத பிரதமர் திரு. #நரேந்திரமோடி ஜி முதலிடம்...

No comments:
Post a Comment