Sunday, October 10, 2021

பிஜேபி தான் ஹிந்துக்களின் காவலாளியா?? என்பவர்கள் இதை படிக்கவும் ☺

(நேற்று சேதப்படுத்தப்பட்ட சிறுவாச்சூர் கோவில்களை நான் பார்வையிட சென்றபோது என்னுடன் நண்பர் John Ravi அவர்களும் வந்திருந்தார்.
'பத்து லட்ச ருபாய் செலவு செய்து கஷ்டப்பட்டு தயார் செய்த கோவிலை இப்படி இடித்துவிட்டார்களே' என அந்த கோவில் குல தெய்வக்குடும்பத்தினர் என்னிடம் கண்ணீர் மல்க அழுதனர்.
கும்பாபிஷேகம் நடத்தி வெறும் 22 நாட்கள்தான் ஆகிறது .
ஜான் அவர்களுடன் வந்திருந்த ஹரிஸ் என்ற தம்பி, 'நாம ஏன் நம் இந்துக்கள் பணம் கலெக்ட் செய்து ,இந்த பணத்தை தரக்கூடாது?' என கேட்டார். செய்தால் நன்றாக இருக்கும், ஆனால் அவ்வளவு பணம் கலெக்ட் ஆகுமா ?! என கேட்டேன். இப்படித்தான் ஆரம்பித்தது.
ஜான் ரவி மற்றும் கார்த்திக் கோபிநாத் போன்றவர்கள் பணம் போட்டு ஆரம்பித்தார்கள்.
இப்போது , crowd funding மூலமாக இதை ஆரம்பித்து வெறும் 8 மணி நேரத்தில் 10 லட்ச ரூபாய் கலெக்ட் ஆகி இருக்கிறது.
Karthik gopinath ல் ஆரம்பித்து Maridhas M வரை , இதற்காக பதிவுகள் போட்டு இதை சாதித்து காட்டி இருக்கிறார்கள்.
மிகப்பெரிய நம்பிக்கை பிறக்கிறது இன்றைய இந்துத்துவ சொந்தங்களைப் பார்க்கும்போது ....
மதமாற்ற மாபியாக்களுக்கு இது மரண அடி ....
இனி ஒரு விதி செய்வோம் !
இனி ஒரு கோவிலும் தமிழகத்தில் தாக்கப்படக்கூடாது !

🇮🇳
🇮🇳🙏🙏)
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...