Sunday, October 10, 2021

ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் தமிழ் மட்டும் தான் படிக்க வேண்டும் அப்படித்தானே?

இவர் ஆ ராஜாவின் மகள் மயூரி. இன்று மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல இருக்கும் நிலையில் அமைச்சர்கள் வாழ்த்து, மிகவும் நல்ல செய்தி வெளிநாட்டில் படித்து மேலும் பல பட்டங்கள் பெற
வாழ்த்துக்கள்
.
சரி இனி ஒரு கேள்வியை இந்த ஆ ராஜா மீது வைப்போம், எங்கள் பிள்ளைகள் தமிழை மட்டும் படித்து கடைசி வரை பானை சட்டியை உருட்ட வேண்டும் ஆனால் உங்களுடைய பிள்ளை ஏன் தமிழ் வழியில் படிக்கவில்லை?
தமிழ்நாட்டில் எத்தனையோ பள்ளிகள் இருக்கும் சூழலில் ஏன் டெல்லியில் சென்று படித்தார்?
டெல்லியில் கூட எத்தனையோ தமிழ்வழிப் பள்ளிகள் இருக்கும் போது ஏன் ஆங்கில வழி பள்ளியில் கல்வி கற்றார்?
உங்கள் பிள்ளைகள் தமிழை பிடிக்காது ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் தமிழ் மட்டும் தான் படிக்க வேண்டும் அப்படித்தானே?
ஆ ராசாவின் மகளுக்கு தமிழ் எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நன்றாக பேசுவார்... என்பதும் குறிப்பிடத்தக்கது..
May be an image of 7 people, people standing and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...