உலகமகா நகைச்சுவை ஆரியன் கானுக்கு 23, வயதுதான் ஆகிறது.அவனுக்கு பல்லைகூட அவன் அப்பன் தான் தேய்த்துவிடுகிறார்...ய்போனால் அவர்தான் கழுவி விடுவான்னு பாலிவுட்டின் மொத்த போதைப்பொருள் கூட்டமும் கூறுகிறது.உலக சட்டமே 18வயது ஆனால் ஒருவர் மேஜர் அதாவது தன்னுடைய மூளையை உபயோகிக்ககூடியவர்னு.இதே ஆரியன் கானை சவூதியில் பிடிபட்டிருந்தால் இந்நேரம் அவனுடைய உடல் மண்ணில் புதைத்திருப்பார்கள்.இது இந்தியா. முன்னாள் பிரதமரை கொன்றவனை கூட தண்டிக்ககூடாது மன்னிக்க வேண்டும் என்று சொல்கிற புறம்போக்கு கூட்டம் உள்ள நாடு. அதை நினைத்து ஷாருக்கான் ஆரியன் கான் சல்மான் கான் மற்ற எல்லா கான்களும் மகிழ்ச்சி அடையவேண்டும்.ஜாமீன் வாங்க ஒரு கேடு கெட்ட வக்கீல் வேறு.இவனெல்லாம் லட்சக்ஙணக்கில் பணம் வாங்கி வயிறு வளர்ப்பதற்கு பதில் சிவப்புவிளக்கு பகுதிக்கு புரோக்கர் வேலை பார்க்கலாம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment