லக்கின்பூரில் விவசாயிகள் போர்வை யில் போராடிய கலவரகாரர்களின் மீது
மத்திய பிஜேபி அமைச்சர் அஜய் மிஷ்ரா
வின் மகன் ஆசிஸ் மிஷ்ராவின் கார் ஏறி
யதால் இறந்து போன 4 சீக்கியர்களை
வைத்து வைத்து உத்தர பிரதேசத்தில்
பிஜேபியின் வெற்றியை தடுத்து விடலா ம் என்று பிஜேபி எதிர்ப்பாளர்கள் கனவி
ல் இருக்கிறார்கள்
ஆனால் கலவரக்காரர்களால் அடித்துக்
கொல்லபபட்ட 4 பேர்களுக்கு ஆதரவாக
உருவாகி வரும் இன அரசியல் காலம்
காலமாக புராண காலமான பரசுராமர் காலம் தொட்டே இந்துசமயத்தில் இருந்து வரும் ஒரு இனப்பகையை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறது.
இந்த லக்கின்பூர் கலவரம் இது வரை
யோகி அரசுக்கு எதிராக இருந்த பிராம ணர்களை ஆதரவாக மாற்றி இருக்கிறது
அது மட்டுமல்லாமல் 25 சதவீதம் பிராம ணர்களை கொண்ட உத்தரகாண்ட் மாநி லத்தின் இந்த முறை கிஷோர் உபாத்யா ய என்கிற பிராமண தலைவரை முன் நிறுத்தி புஷ்கர்சிங் தாமி என்கிற ராஜ் புத்ர பிஜேபி முதல்வரை வீழ்த்த நினை த்த காங்கிரசின் கனவில் மண்ணை அள் ளி வீசியிருக்கிறது லக்கின்பூர் கலவரம்
கலவரக்கார்ர்களால் கொல்லப்பட்ட 4
பேரின் குடும்பங்களுக்கும் பல பிஜேபி
எம்எல்ஏக்கள் தங்களின் சொந்த பணத்தி ல் இருந்து பல லட்சங்களை இழப்பீடாக அளித்துக்கொண்டு இருக்கிறார்கள்.அ
தோடு யோகி அரசும் அவர்களுக்கு மிக
சிறப்பாக உதவி செய்து வருகிறது
.
மற்ற கட்சிகள் அடித்து கொல்லப்பட்ட 4 பேரும் பிஜேபி ஆதரவாளர்கள் என்பதால்
அவர்களின் குடும்பங்களை சந்தித்து மனிதாபிமான அடிப்படையில் ஆறுதல்
கூட சொல்ல விரும்பாத நிலையில் பிஜே பியினரின் உதவிகள் ஒட்டுமொத்த பிரா மண சமூகத்தையும் யோகி அரசுக்கு ஆத
ரவாக திருப்பி இருக்கிறது
விவசாயிகள் என்கிற போர்வையில் இற
ந்து போன 4 சீக்கியர்களுக்காக வரிந்து
கட்டி நிற்கும் ்அரசியல் கட்சிகள் அரதே
விவசாயிகள் போர்வையில் இருந்தவர்
களால் அடித்து கொல்லப்பட்ட 4 பேரை
பற்றி பிஜேபியை தவிர எந்த ்அரசியல்
கட்சியும் அக்கறை காட்டாதது பிராமண
ர்களிடையே மிகவும் கோபத்தை உருவா க்கி இருக்கிறது.
வன்முறை கும்பலால் அடித்து கொல்லப்
பட்ட 4 பேரில் 3 பேர் பிராமணர்கள் ஒருவ ர் நிஷாத் என்கிற மீனவ இனத்தை சார்
ந்தவர்.கிழக்கு உத்தர பிரதேசம் என்கிற
பூர்வாஞ்சல் ரீஜனில் பிராமணர்களும்
நிஷாத்களும் தான் பெருமளவில் இருக்
கிறார்கள்.
பூர்வாஞ்சல் ரீஜனில் 176 சட்டமன்ற தொ
குதிகள் இருக்கின்றன.403 சட்டமன்ற
தொகுதிகளை உடைய உத்தரபிரதேச த்தில் பூர்வாஞ்சல் ரீஜன் தான் அதிகளவி ல் தொகுதிகளை வைத்து இருக்கிறது.
பூர்வாஞ்சலை பைப்பற்றினாலே போதும்
அடுத்தும் பிஜேபி ஆட்சி தான்.
இந்த நிலையில் பூர்வாஞ்சல் ரீஜனில்
உள்ள மிகப்பெரிய இனங்களான பிராம
ணர்கள் மற்றும் நிஷாத்களிடையே அவர்
களின் இனத்தை சார்ந்தவர்களை உத்தி ர பிரதேசத்திற்கு சம்பந்தமே இல்லாத
சீக்கியர்கள் அடித்து கொன்றது மிகப்பெ ரிய அளவில் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது
இதனால் ஒட்டுமொத்த பூர்வாஞ்சல. ரீஜ
னே பிஜேபிக்கு ஆதரவாக இருக்கிறது
என்பதால் உத்தரபிரதேசத்தில் மீண்டும்
பிஜேபி ஆட்சிக்கு வருவதை யாராலும்
தடுக்க முடியாது.காங்கிரசை நினைத்தா
ல் தான் காமெடியாக இருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் அரை சதவீதம் கூட இல்லாத சீக்கியர்களுக்கு ஆதரவாக நின்று இது வரை காங்கிரசி்ற்கு வாக்க ளித்து வந்த பிராமணர்களின் ஒட்டுமொ த்த கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள்
என்ன செய்ய தலை எழுத்தை யாரால்
மாற்ற முடியும்?
மற்ற மாநிலங்களில் உள்ளது மாதிரி
பிராமணர்கள் உத்தரபிரதேசத்தில் கிடை
யாது.சுமார் 12 சதவீதம் இருக்கிறார்கள்
பல முறை உத்தரபிரதேசத்தில் பிராமண ர்களின் ஆசைப்படியே ஆட்சி மாற்றங்கள்
நடைபெற்று இருக்கிறது.
இம்முறை யோகி அரசு மீது பிராமணர்க
ளுக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை என்ப
தால் தான் பிராமணர்களை சரி கட்ட பிராமணர்களான அஜய் மிஸ்ரா மோடி
அமைச்சரவையிலும் ஜிதன் பிரசாதா யோகி அமைச்சரவையிலும் அமைச்சர்
களாக சேர்க்கப்பட்டார்கள்.
இருந்தாலும் பிராமணர்களுக்கு யோகி
அரசு மீது பெரிதாக ஆர்வம் இல்லை கா
ரணம் என்னவென்றால் யோகி ஒரு ராஜ்
புத் முதல்வர் காலம் காலமாக வட மாநில ங்களில்பிராமணர் VS ராஜபுத்திரர் இடை யே அரசியல் போட்டி இருந்து கொண்டு இருக்கிறது
இதற்கு காரணம் தேடினால் புராண கால ம் நோக்கித்தான் செல்ல வேண்டும்.மகா
விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான
பரசுராமரும் காமதேனு பசுவும் தான் இன்று வரை நிகழும் பிராமணர் VS ரா ஜ்புத் மோதலுக்கு காரணமாக இருக்கி றார்கள் என்றே கூறலாம்.
பரசுராமரின் தந்தையான ஜமத்கனி மு
னிவரிடம் இருந்த காமதேனு பசுவை
கார்த்த வீர யார்ச்சனன் என்கிற சத்திரி
ய மன்னன் எடுத்து செல்ல அதனால்
பரசுராமர் கார்த்த வீர யார்ச்சனனை கோ
டாரியால் வெட்டி கொல்ல பதிலுக்கு மன்
னரின் மைந்தர்கள் பரசுராமரின் தந்தை
யான ஜமத்கனி முனிவரை கொலை
செய்ய பதிலுக்கு பரசுராமர் மன்னருடை
ய பிள்ளைகளை கொன்று விட்டார்.
அதோடு விட்டாரா பரசுராமர?.இல்லையே
சத்திரிய இனமே இந்த பூமியில் இருக்க
கூடாது என்று சத்திரிய மன்னர்களின்
வழி வந்த 21 தலைமுறைகள அழித்து
இருக்கிறார் என்றால் புராணல்களில் ம னிதனை விட பசு எவ்வளவு உயர்வாக இருந்தது பிராமணர்கள் பசுவுக்காக தங்
களின் குணத்தையே மாற்றி ஆயுதம் ஏந்
தியவர்கள் என்று பரசுராமரின் மூலமாக
அறிந்து கொள்ளலாம்.
இப்படி பரசுராமர் காலத்தில் ஆரம்பித்த
பிராமணர் VS சத்திரியர் மோதல் இப்
பொழுது அரசியல் போட்டியாக வட மாநி
லங்களில் குறிப்பாக உத்தரபிரதேசம்
ஹிமாச்சல் பிரதேசம் உத்தர காண்ட் என்று பிராமணர்கள் அதிகளவில் உள்ள
மாநிலங்களில் பிராமணர்கள் மற்றும் சத்திரியர் வழி வந்த ராஜபுத்திரர்களி டையே இருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் 1991 ல் பிஜேபி முத லில் ஆட்சி அமைத்த பொழுது முதல்வரா ன கல்யாண் சிங்கை பிராமணர்கள் ஆத
ரித்து நின்றார்கள்.காரணம் கல்யாண்
சிங் லோதா என்கிற ஓபிசி வகுப்பை சார்
ந்தவர்.கல்யாண் சிங்கிற்கு பதிலாக
ராஜ்நாத் சிங் என்கிற ராஜ்புத்தை பிஜே பி உத்தரபிரதேசஅரசியலில் முன்னிறு
த்தியது.
இதனால் தான் பிராமணர்கள் பிஜேபி யை விட்டு விலகி காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சியை நோக்கி சென்றதால் பி ஜேபி உத்தரபிரதேசத்தில் 4 வது இடத்தி ற்கு போய்விட்டது.உத்தர பிரதேச அரசிய லில் மீண்டும் தலையெடுக்க ராமர் கோ யில் பிரச்சனையை பல முறை கையில் எடுத்தும் பிஜேபி பக்கமாக பிராமணர்
கள் திரும்பாததற்கு முக்கிய காரணம்
இந்த பிராமணர் VS ராஜ்புத் அரசியல் தான்
இந்த நிலையில் மோடி என்கிற ஓபிசி
பிரதம வேட்பாளர் கேசவ பிரசாத் மௌரி
ரியா என்கிற ஓபிசி உத்தர பிரதேச பிஜே
பி தலைவர் என்று பிஜேபி உத்தர பிரதே ச அரசியலில் அற்புதமாக 2014 லோக்
சபா தேர்தலில் காய் நகர்த்த ஒட்டு மொ
த்த பிராமணர்களும் பிஜேபியை நோக்கி
திரும்பியதால் வரலாறு காணாத வகை யில் 73 லோக்சபா தொகுதிகளில் பிஜே பி வெற்றி பெற்றது
2017 உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில்
பிஜேபிக்கு வரலாறு காணாத வகையில்
325 சட்டமன்ற தொகுதிகளில் பிஜேபி
கூட்டணி வெற்றி பெற காரணம் பிராம ணர்கள் தான் கேசவ பிரசாத் மௌரியா என்கிற ஓபிசி தலைவரை முன் வைத்து
பிஜேபி தேர்தலை சந்தித்ததால் பிராம ணர்கள் பிஜேபிக்கு அதரவாக இருந்தார்
கள்.
ஆனால் எதிர்பாராத விதமாக ராஜபுத்திர
ரான யோகி உத்திர பிரதேச முதல்வரான
தை பிராமணர்கள் விரும்ப வில்லை. இத
னால் தான் யோகி முதல்வரான பிறகு
நடைபெற்ற பல இடைத்தேர்தல்களில் பி
ஜேபி தோல்வி அடைந்தது.
யோகி முதல்வரான பிறகு அவர் 5 முறை எம்பியாக வெற்றி பெற்ற கோரக்பூர் லோக்சபாதொகுதியின் இடைத்தேர்தலி ல் பிஜேபி தோல்வியடைய காரணம் யோகியை உத்தர பிரதேச முதல்வராக பிராமணர்கள் ஏற்க வில்லை என்பது தா
ன்
யோகி முதல்வரான பிறகு உத்தர பிரதே ச போலீஸ் நடத்திய என்கவுண்டர்களில் 11 பிராமணர்கள் கொல்லப்பட்டு இருக்
கிறார்கள் .குறிப்பாக கேங்ஸ்டார் விகா ஸ் துபேயின் என்கவுண்டர் யோகி அரசு
மீது பிராமணர்களுக்கு கடுமையான கோ
பத்தை உருவாக்கி விட்டது.வருகின்ற
சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு ஆதரவு
கிடையாது என்றுற பல பிராமண சம்மே ளனங்கள் கூறி வந்தன.
இதை சரிக்கட்ட தான் உத்தர பிரதேச த்மில் பிஜேபியின் பிராமணத்தலைவ ராக் அஜய் மிஷ்ரா மத்திய உள்துறை
இணை அமைச்சராக்கப்பட்டார்.இருந்தா
லும் பிராமணர்களுக்கு யோகி அரசு மீது
கோபம் குறைய வில்லை.
இந்த நிலையில் லக்கின்பூர் கலவரத்தில்
அடித்து கொல்லப்பட்ட 3 பிராமணர்களுக்
கு ஆதரவாக எந்த ஒரு அரசியல் கட்சியும்
வாய் திறக்காத நிலையில் அவர்களின்
குடும்பங்களை தேடிச்செல்லும் யோகி அரசின் உதவிகளை பார்த்து பிராமணர்க ள் மனமாறி ராஜ்புத்தான யோகியை நோ
க்கி திரும்பியிருக்கிறார்கள்.
ஆக பரசுராமர் காலத்தில் ஆரம்பித்த
பிராமணர்VS சத்திரியர் இடையேயான வெறுப்பு காலப்போக்கில் வட மாநில
ங்களில் இருந்த பிராமணர் VS ராஜ்புத்
என்கிற அரசியல் பகையை உருவாக்கி
விட்டது. இதை முடித்து வைத்து இருக்கிறது லக்கின்பூர் கலவரம்.

No comments:
Post a Comment