கடவுள் இல்லையென்னும்
நாத்திகனும் இந்து மதத்தை சார்ந்தவனாகவே
இருக்கிறான்,,,,,
ஒன்றே குலம், ஒருவனே தெய்வன்
என்பவனும் இந்து மதத்தை சார்ந்தவனாகவே இருக்கிறான்,,,
எம்மதமும் சம்மதம் என்பவனும்,
மும்மதமும் எம்மதம் என்பவனும்
இயற்கையே கடவுள் என்பவனும்
மதம் முக்கியமல்ல மனிதம்தான் முக்கியமென்பவனும்
இந்து மதத்தை சார்ந்தவனாகவே
இருக்கிறான்,,,,,
இந்துமத வெறியர்களை எதிர்பவனும்
ஒரு இந்துமதத்தை சார்ந்தவனாகவே இருக்கிறான்,,,
இப்படி ஒரே மதத்திற்குள்
வெவ்வேறு சிந்தனைகளை கொண்ட
மனிதர்கள் இந்து மதத்தை போல்
வேறெந்த மதத்திலும் கிடையாது,,,,
ஒரு கிறிஸ்தவர் இயேசு இல்லையென்று
ஒருபோதும் நாத்திகம் பேசியது கிடையாது,,,,
ஒரு மூஸ்லீம்
அல்லா இல்லையென்று ஒருபோதும்
நாத்திகம் பேசியது கிடையாது,,,,,
தன் மதக் கடவுளைத் தவிர
பிற மதக் கடவுளை இவர்கள் ஏற்று கொண்டதுமில்லை,,,,
தன் மதம் சார்ந்த கொள்கைபடியே
தன் வாழ்க்கை முறைகளை
அமைத்துக் கொண்டு மதத்தின் கோட்பாட்டிற்குள் கட்டுண்டு வாழ்கிறவர்களாய் இருக்கிறார்கள்,,,,
இந்துக்களைப் போல்
தன் மதத்துக்கெதிரான கருத்தை
ஒரு போதும் பரப்பியதில்லை,,,
இதுபோல் அனைத்து விதமான பலதர பட்ட எண்ணங்களுடைய இந்துமத கருத்து சுதந்திரம் வேறெந்த மதத்திலும் கிடையாது,,,,,
###############
No comments:
Post a Comment